TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

விலங்கியல்

விலங்கியல்

மனித நோய்கள் மற்றும் நோய்த்தடைக்காப்பியல்

பாக்டிரிய நோய்கள்

நோய்கள்
பாக்டீரியா
1.   டைபாய்டு
சால்மோனால்லா டைபி
2.   காலரா
விப்ரியே காலரே
3.   டிப்தீரியா
கொரினி பாக்டிரியம் டிப்தீரியே
4.   காசநோய்(TB)
மைக்கோ பாக்டிரியம் டியூபர்குளோசிஸ்
5.   தொழுநோய்
மைக்கோ பாக்டிரியம் லேப்ரே
6.   லெப்டோஸ்பைரோசிஸ்
லெப்டோஸ்பைரா இன்ட்ரோகன்ஸ்
7.   நிமோனியா
நியூமோகாக்கல் நிமோனியா
8.   பிளேக்
எரிசினியா பெசிடிஸ்
9.   அல்சர்
ஸ்ட்ரெப்டோகாக்கஸ்


வைரஸ் நோய்கள்
v  தடுமன் (சாதாரண சளி)  -     ரினோ வைரஸ்
v  ஹெப்பாடைடிஸ்         -     HBV வைரஸ்


  • AIDS
  • Ø  Acquired Immuno Deficiency Syndrome
  • Ø  HIV   -     Human Immuno Virus
  • Ø  HIV-ஐ கண்டறிந்தவர் ராபர்ட் காலோ (1984)
  • Ø  HIV எண்ணிக்கையை கண்டறியப்பயன்படுவது - லூமினோ மீட்டர்
  • Ø  எய்ட்ஸைக்கண்டறியும் சோதனை – எலைசா சோதனை
  • Ø  ELIZA – Enzyme Linked Immuno Sorbent Assay
  • Ø  எய்ட்ஸை உறுதிப்படுத்தும் சோதனை – வெஸ்டன்பிளட் சோதனை
  • Ø  எய்ட்ஸ் நோயாளிகளின் வாழ்நாளை அதிகரிக்கும் மருந்து-1.அசிட்டோதயமிடின்       2.சைக்ளோவீர்   3.ஜிடோவுடின்
  • Ø  வைரஸ் தாக்குதலுக்கு மனித உடலில் தோன்றும் முதல் எதிர்ப்புப்பொருள் –இன்டர்பெரான்கள்.
  • Ø  புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் – ஆன்கோஜெனிக் வைரஸ்
  • Ø  SARS-Severe Acquired Respiratory Syndrome – கொரானோ வைரஸால் ஏற்படும்.இவ்வைரஸ் தொடர்ந்து மாறுவதால் இதற்கு தடுப்பூசி இல்லை.
  • Ø  அம்மைநோய்க்கு தடுப்பூசியைக்கண்டறிந்தவர் – எட்வர்டு ஜென்னர்

நோய்கள்
உண்டாக்கும் உயிரி
பரப்பும் உயிரி
மலேரியா
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
அனபிலஸ் பெண்கொசு
யானைக்கால் வியாதி(பைலேரியாசிஸ்)
ஊச்சரேரியா பாங்க்ராப்டி(பைலேரியஸ் புழு)


கியூலக்ஸ் கொசு
மூளைக்காய்ச்சல்
ஜப்பானிய என்செபலடிஸ் வைரஸ்
டெங்கு
பிளேவி வைரஸ்
எய்டஸ் கொசு
லீஸ்மேனியாசிஸ், காலா அசார்
லீஸ்மேனியா புழு
பிளிபோடோமஸ் கொசு
பிளேக்
எர்சினியா பெசிடிஸ்
சீனோப் சில்லா(எலி உண்ணி)
சீதபேதி
எண்டமிபா உறிஸ்டலிகிடா
வீட்டு ஈக்கள்

மலேரியா தடுப்பு மருந்துகள்

o   சின்கோனா மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் குவினைன்.
o   அட்டபிரின்
o   குளோராகுயின்
o   கமோகுவின்
o   பாமாகுவின்

v  கொசு ஒழிப்புப்பூச்சிக்கொல்லிகள்   -DDT, மாலாத்தியன்
v  கொசுவின் லார்வாக்களை உண்ணும் மீன்கள் –கம்பூசியா,லெபிஸ்டஸ்
v  NMEP    -     National Malaria Eradication Program (1958)
v  கொசு ஒழிப்பு தினம்     -     அக்டோபர் 20
v  நோய்ப்பரப்பி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம்  -     புதுச்சேரி
v  மலேரியா, கொசுக்கடியினால்,நோயுள்ள ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப்பரவுகிறது எனக்கூறியவர்-சர் ரொனால்ட் ராஸ் (1902-ல் நோபல் பரிசு பெற்றார்)
v  நிமோனியா-நுரையிரலைச்சுற்றியுள்ள உறைகள் நோய்த்தொற்றினால் வீங்கிய நிலையடைதல்
v  எம்பைசிமா – நுரையிரல் வீக்கநோய்
v  நுரையீரல் பாதைத்தடை நோய்(COLD)-Chronic Obstructive Lung Disease
v  மஞ்சள் காமாலை –கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீரின் அளவு அதிகரிக்கப்படும்போது,பித்தப்பையில் கற்கள் தோன்றும்.கற்கள் முற்றிய நிகழ்வே மஞ்சள் காமாலை.
v  நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு –நியூரான்
v  கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படை அலகு –நெப்ரான்
v  4.5 லட்சம் நெப்ரான்கள் செயலாற்றும் நிலையில் இருந்தால் மட்டுமே உயிர்வாழமுடியும்.
v  சிறுநீரக கல்லில் உள்ள வேதிப்பொருள்- கால்சியம் ஆக்சலேட்
v  சிறுநீரக கற்களை அதிர்வலைகள் மூலம் சிதைத்து வெளியேற்றும் முறை  -   லித்தோட்ரிப்சி
v  சிறுநீரில் குளுக்கோஸ் வெளியேற்றப்படும் நிலை – நீரழிவு நோய்
v  ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் – ஹைபர் க்ளைசீமியா
v  ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல் –ஹைப்போ க்ளைசீமியா
v  க்ளைசிமிக் ஹார்மோன் – இன்சுலின்
v  ருமாட்டிக் ஆர்த்ரைடிஸ் என்பது சுயதடைக்காப்பு நோய்
v  எய்ட்ஸ் – நோய்த்தடைகாப்பு குறைவு நோய்
v  மையாஸ்தீனியா கிராவிஸ் – எலும்புத்தசையில் ஏற்படும் நோய்
v  எலும்புத்தசையின் செயல் அலகு – சார்க்கோமியர்
v  ஹைபர் சென்சிடிவ் அல்லது ஒவ்வாமை நோய் –ஆஸ்துமா
v  உயிர்க்கொல்லி நோயாகவும்,எய்ட்ஸ் நோயைவிட கொடிய தொற்றாகவும் கருதப்படுவது – ஹெப்பாடைடிஸ் B (HBV)


·         பரவும் தன்மையற்ற நோய்கள்

§  டயாபடிஸ் மெலிடஸ்
§  டயாபடிஸ் இன்சிபெடல்
§  கரோனரி இதய நோய்கள்
§  சிறுநீரக செயலிழப்பு
§  உயர் ரத்த அழுத்தம்
§  அல்சீமா நோய்
§  மூளையைத்தாக்கும் பக்கவாத நோய்கள்
§  பசியின்மை(அனரெக்சியா நெர்வோசா)
§  உடல்பருமன்(ஒபேசிட்டி)
§  பயோரியா –ஈறுகள் (ம) பற்களைச்சுற்றியுள்ள எலும்புகளைத்தாக்கும்
§  உறாலிடோசிஸ்-வாய்க்குழியில் ஏற்படும் தொற்றினால் பற்சிதைவு.

·         நோய் பரவும்வழிமுறைகள்

§  நேரடியாக பரவுதல் –டீப்திரியா,நிமோனியா,காலரா,டைபாய்டு,மீசெல்ஸ்
§  மறைமுகமாக பரவுதல்- படர்தாமரை
§  காற்றின்வழி பரவுதல் – காசநோய்
§  நீரின் மூலம் – டைபாய்டு,மலேரியா,காலரா
§  விலங்குகள் மூலம் –மலேரியா(கொசு வழியே),ஆந்த்ராக்ஸ்(இறைச்சி,பால்),ரேபிஸ்(நாய்,பூனை),லெப்டோஸ்பைரோசிஸ்(எலியின் சிறுநீர் மூலம்)
§  நீரைக்கண்டு பயப்படும் நோய் – ஹைட்ரோபோபியா (ரேபிஸ்)
§  ரேபிஸ் தடுப்பூசியைக்கண்டறிந்தவர் –லூயி பாஸ்டர்
§  ரேபிஸ் தடுப்பு மையம் – குன்னூர்
§  ARV     -     Anti Rabies Vaccine

·         சூனோசஸ்
§  முதுகெலும்புள்ள விலங்குகளுக்கும்,மனிதனுக்குமிடையே இயற்கையாக பரவும் நோய்கள்.
§  பாக்டீரிய சூனோசஸ்           –      ப்ளேக்
§  வைரஸ் சூனோசஸ்            –      ரேபிஸ்,மூளைக்காய்ச்சல்
§  புரோட்டோசோவா சூனோசஸ்       –      மலேரியா
§  புழு சூனோசஸ்                –      டீனியாசிஸ்,பைலேரியாசிஸ்
§  ECG     -     Electro Gardio Gram(இதய மின்னழுத்தமானி)
§  EEG     -Electro Enchephalo Graphy(மூளையின் செயல்பாடுகளை அறிய)
§  CT SCANNER -  உடலின் குறுக்குவெட்டு,முப்பரிமாண தோற்றம் காட்ட
§  லேப்ராஸ்கோப்பி  -     மகளிர் உள்ளுருப்புகளை ஆராய
§  என்டாஸ்கோப்பி   -     வாய் அல்லது அறுவைத்துளை வழியாக உணவுப்பாதையை ஆராய

நோய்த்தடைக்காப்பியல்

v  பாலூட்டிகளில் உள்ள நோய்த்தடைக்காப்பு உறுப்புகள்
Ø  தைமஸ் சுரப்பி
Ø  எலும்பு மஞ்ஞை
Ø  மண்ணீரல்
Ø  நிணநீர் முடிச்சுகள்
v  முதன்மை நிணநீர் உறுப்பு – தைமஸ் சுரப்பி
v  மிகப்பெரிய நிணநீர் உறுப்பு – மண்ணீரல்

§  கிராப்ட்    –      உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் மாற்றியமைக்கப்பட்ட திசு
§  ஆட்டோகிராப்ட்      –      சுய மாற்று உறுப்பு
§  ஐசோகிராப்ட்          -     இரட்டையர்களுக்கான உறுப்பு மாற்றம்
§  அல்லோகிராப்ட் - ஒரே இன உயிரிகளுக்கிடையே உறுப்பு மாற்றம்       
§  ஜீனோகிராப்ட் – இருவேறு உயிரினங்ஙகளுக்கிடையே உறுப்பு மாற்றம்

இந்தியாவில் செயல்படுத்தப்படும் தடுப்பூசித்திட்டம்

வயது
தடுப்பூசி
பிறந்த குழந்தை
BCG (பேசில்லஸ் கார்மெட்டிக் குரின்),காசநோய்த்தடுப்பூசி
15 நாட்கள்
போலியோ சொட்டு மருந்து
6-வது வாரம்
DPT-டீப்திரியா,பெர்டூசியஸ்,டெட்டனஸ் முத்தடுப்பு ஊசி
9-12 மாதங்கள்
மீசெல்ஸ் (தட்டம்மை)
15 மாதம்-2 வருடம்
MMR- மம்ஸ்,மீசெல்ஸ்,ரூபெல்லா
2-3 வருடங்கள்
டைபாய்டு
     
இந்த பதிவை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பிற TNPSC பதிவுகளுக்கு  இங்கே அழுத்துங்கள்

DAWN OF THE APES ஹாலிவுட் விமர்சனத்திற்கு இங்கே அழுத்துங்கள்
ஏழைகளின் வண்டலூர்-அனுபவக்கட்டுரையைப்படிக்க  இங்கே அழுத்துங்கள்
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

934695

Contact Form

Name

Email *

Message *