TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மாதிரி வினாத்தாள்-6 | Model Test Online

மாதிரி வினாத்தாள்-6

1.சிந்து சமவெளி மக்கள்,கீழ்கண்ட எந்தப்பொருளை அதிகளவில் உற்பத்தி செய்தனர்?
அ)சின்னங்கள்                           ஆ)தாழிகள்
இ)சுண்ணாம்பு உருவங்கள்             ஈ)செங்கற்கள்

2.கூற்று (A) : ஒலியானது உலர்ந்த காற்றில் செல்வதைவிட ஈரப்பதம் மிக்க காற்றில் வேகமாக செல்லும்.
காரணம் (R) :நீராவியின் அடர்த்தி,உலர்ந்த காற்றின் அடர்த்தியை விட குறைவு
அ)A,R இரண்டும் சரி.மேலும் R என்பது Aவிற்கு சரியான விளக்கம்
ஆ)A,R இரண்டும் சரி,மேலும் Rஎன்பது A விற்கு சரியான விளக்கம்மல்.
இ)Aசரி,Rதவறு.
ஈ)Aதவறு ,R சரி

3.காற்றில் ஒளியின் வேகம் 3*10ன் அடுக்கு 8 m/s.ஒளி விலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடியில் அதன்வேகம் யாது?
அ)4.5*10ன் அடுக்கு 8 m/s                 ஆ)3*10ன் அடுக்கு 8m/s
இ)2*10 ன் அடுக்கு 8 m/s                 ஈ)1.5*10 ன் அடுக்கு 8 m/s

4.தவறான கூற்றைக்காண்க
அ)இந்திய உலக மக்கள்தொகையில் 17.5%ம் உற்பத்தியில்2% குறைவாகவும் கொண்டுள்ளது.
ஆ)இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறை 25% பங்கை அளிக்கிறது.
இ)இந்திய மக்கள்தொகையில் 50% அதிகமானோர் விவசாயத்தை சார்ந்துள்ளனர்.
ஈ)இந்தியா,உலக நிலப்பரப்பில் 2.4% வைத்துள்ளது.

5.இந்திய தொழில்கொள்கையின்படி பொதுத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு முக்கிய தொழில்கள்?
அ)அணுசக்தி மற்றும் ரயில்வே பாதுகாப்பு
ஆ)நிலக்கரி மற்றும் பெட்ரோலியம்
இ)இரும்பு மற்றும் பெட்ரோலியம்
ஈ)அணுசக்தி மற்றும் ரயில்வே

6.எது தவறான கூற்று என காண்க.
அ)அறைவெப்பநிலையில் நீர்ம நிலையில் காணப்படும் தனிமங்கள் மெர்க்குரி மற்றும் புரோமின்.
ஆ)30°Cல் நீர்ம நிலையில் காணப்படும் தனிமங்கள் சீசியம் மற்றும் காலியம்.
இ)விண்மீன்களில் காணப்படும் முக்கிய தனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.
ஈ)மனித உடலில் அதிகம் காணப்படும் தனிமம் கால்சியம்.

7.சென்னை மாகாணத்தின் பெயர் தமிழ்நாடு எனப்பெயர் மாற்றத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்?
அ)14-01-1969                              ஆ)14-04-19767
இ)16-04-1967                              ஈ)14-0401969

8.1940-லாகூர் முஸ்லிம் லீக் மாநாட்டில் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றியவர்?
அ)முகமது அலி ஜின்னா                ஆ)முகமது இக்பால்
இ)பசல் உல் ஹக்                       ஈ)சௌத்ரி ரகமத் அலி

9.பென்சிலின் முதன்முதலில் மருத்துவ ஆய்வுகளுக்குப்பயன்படுத்தப்பட்ட ஆண்டு?
அ)1927                                   ஆ)1928
இ)1931                                   ஈ)1935

10.1857 புரட்சியில் –மீரட் பகுதிக்கு தலைமை தாங்கியவர்?
அ)பகத்கான்                                   ஆ)கன்வர்சிங்
இ)கடாம்சிங்                             ஈ)நானாசாஹிப்

11.விடுபட்டதைக்காண்க.
KiD,NkH,QmL,ToP,_____?
அ)WqT                                   ஆ)UqS
இ)WvS                                    ஈ)VrT

12.தீர்வு காண்க.
8*5*9*31
அ)-,*,=                                          ஆ)-,=,*
இ)=,*,-                                          ஈ)*,-,=

13.விடுபட்ட எண்ணைக்காண்க
2
7
8
7
5
3
3
8
?
42
280
120
 அ)4                                     ஆ)5
இ)6                                      ஈ)7

14.2014 ஜனவரி 1 முதல் யூரோ வளையத்தில் சேர்ந்துள்ள 18வது நாடு?
அ)குரோஷியா                           ஆ)லாத்வியா
இ)டென்மார்க்                            ஈ)ஜெர்மனி

15.சமீபத்தில் சர்தார்வல்லபாய் படேல் தேசிய அருங்காட்சியகம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
அ)அகமதாபாத்                          ஆ)ஹைதராபாத்
இ)அவரங்காபாத்                              ஈ)கபர்தாலா

16.தவறான இணையைக்காண்க
அ)மாசாத்திக்கல்      =கணவனோடு உடன்கட்டை ஏறி பெண்கள் வழிபடும்முறை
ஆ)ஆசிவகம்     =இயற்கை நியதிப்படி நடக்கும்
இ)சாங்கியம்    =கபிலர் கூறிய கருத்து
ஈ)துவைத்தம்    =இந்து மத தத்துவமல்ல.

17.இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி ஏற்பட காரணமான போர்?
அ)முதல் தரைன் போர்                  ஆ)இரண்டாம் தரைன்போர்
இ)முதல் பானிபட் போர்          ஈ)இரண்டாம் பானிபட் போர்

18.மத்திய மற்றும் மாநில பண்டகசாலை கழகத்தின் முக்கிய நோக்கம்?
அ)உரங்கள் மற்றும் விதை விநியோகம்
ஆ)விவசாயக்கடனுக்கு மறுநிதி அளித்தல்
இ)பொருள்களுக்கு பண்டக காப்பு அளித்தல்
ஈ)விவசாயப்பொருளை தரம் பிரித்தல்

19.நீதிமன்ற அவமதிப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
அ)1966                             ஆ)1971
இ)1981                             ஈ)1956

20.0.1 M NaOH-ன் PH மதிப்பு?
அ)7                          ஆ)9
இ)4                          ஈ)13

இந்த பதிவை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
தமிழ்ப்பதிவுகளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
பொது அறிவுப்பதிவுகளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
கணிதப்பதிவுகளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

என்னுடைய பிற பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்




Share:

Related Posts:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

933908

Contact Form

Name

Email *

Message *