மாதிரி வினாத்தாள் 6
பகுதி-2
இதன் முந்தைய பகுதியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
21.பொருந்தாதைக்காண்க
அ)புவியீர்ப்பு முறை - ஹேமடைட்
தாது
ஆ)நுரைமிதப்பு
முறை - லிமோனைட்
தாது
இ)மின்காந்த பிரிப்பு - கேசிட்டரைட்
தாது
ஈ)வேதியியல் முறை - Al பிரித்தெடுத்தல்
22.மத்திய நிர்வாகத்தீர்பாயத்தின் (CAT) தீர்ப்பை எதிர்த்து எந்த நீதிமன்றத்தில் முறையிடலாம்?
அ)உச்சநீதிமன்றம் ஆ)உயர்நீதிமன்றம்
இ)அனைத்து நீதிமன்றங்களிலும் ஈ)மேல்முறையீடு செய்ய இயலாது
23.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
அ)1952 ஆ)1953
இ)1951 ஈ)1956
24.சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு தினம்?
அ)ஏப்ரல் 6 ஆ)பிப்ரவரி 22
இ)செப்டம்பர்
16 ஈ)டிசம்பர் 12
25.மேற்கிந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
அ)மோகன்ராய் ஆ)ரானாடே
இ)திலகர் ஈ)பிபின் சந்திரபால்
26.சுதேசி இயக்கத்தின் உடனடி காரணமான நிகழ்வு
அ)அந்நிய பொருளாதார கொள்கை ஆ)திலகர் கைது
இ)வங்கப்பிரிவினை ஈ)மேற்கூரிய அனைத்தும்
27.ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட 10 பேரும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கொண்டனர் எனில் மொத்த கைக்குலுக்கல்களின் எண்ணிக்கை என்ன?
அ)10 ஆ)9 இ)45 ஈ)40
28.3 மணிகள், 36 வினாடி,45 வினாடி,48 வினாடி இடைவெளிகளில் ஒலி அடிக்கின்றன.மூன்றும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றாக அடிக்கத்துவங்கினால் மீண்டும் எவ்வளவு நேரம் கழித்து ஒன்றாக ஒலி அடிக்கும்?
அ)18 நிமிடங்கள் ஆ)12 நிமிடங்கள்
இ)10 நிமிடங்கள் ஈ)8 நிமிடங்கள்
29.இரு குறிப்பிட்ட எண்களின் மீ.சி.ம மற்றும் மீ.பெ.வ-ன் பெருக்கல்பலன் 24.அவ்வெண்களின் வித்தியாசம் 2 எனில் அவற்றுள் பெரிய எண் எது?
அ)6 ஆ)8 இ)10 ஈ)4
30.2014-மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் யார்?
அ)நவ்நீத்கவர் தில்லான் ஆ)மானாஸ்வி
இ)கோயல்
ராணா ஈ)ஜஸ்பால்
31.விஸ்டன் பத்திரிக்கையின் அட்டையில் முதன்முதலாக எந்த இந்தியகிரிக்கெட் வீரர் படம் வெளியிடப்பட்டுள்ளது?
அ)தோணி ஆ)விராட்கோலி
இ)ஷிகர்தாவான் ஈ)சச்சின் டெண்டுல்கர்
32.சந்தன மரங்கள் பொதுவாக காணப்படும் இடங்கள்?
அ)பசுமைமாறாக்காடுகள் ஆ)இலையுதிர் காடுகள்
இ)அல்பைன் காடுகள் ஈ)சாவானாஸ்
33. 7:15 என்ற விகிதத்துடன் எந்த எண்ணைக்கூட்ட அந்த விகிதம் 7:11 ஆக மாறும்?
அ)6 ஆ)7 இ)8 ஈ)9
34.முதலாம் நரசிம்மவர்மன் வாதாபிமீது படையெடுத்து சென்ற போது அவரது படைத்தளபதி யார்?
அ)பரஞ்சோதி ஆ)தர்ம்பாலார்
இ)மானவர்மன் ஈ)இவற்றில் யாருமில்லை
35.M.S.சுப்புலட்சுமியை கீழ்கண்ட எந்த கோவிலுக்கு ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார்?
அ)பழனி முருகன் ஆ)திருப்பதி
இ)பத்மநாபா சுவாமி ஈ)இதில் எதுவுமில்லை
36.பொருத்துக
1.நுண்துகள் கொள்கை - A)ஹைஜென்ஸ்
2.அலைக்கொள்கை - B)நியூட்டன்
3.மின்காந்தக்கொள்கை - C)பிளாங்க்
4.குவாண்டம் கொள்கை - D)மாக்ஸ்வெல்
1 2 3 4
அ) B A D C
ஆ) B D A C
இ) C A D B
ஈ) A B C D
37.வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
அ)1955 ஆ)1976
இ)1973 ஈ)1989
38.நெருக்கடி நிலை பிரகடனங்களை தவறாக பயன்படுத்துவதில் இருந்து பாதுகாப்பு வழங்கிய சட்டதிருத்தம்?
அ)1978-44வது
சட்டதிருத்தம் ஆ)1971-24வது சட்டதிருத்தம்
இ)1975-38வது சட்டதிருத்தம் ஈ)1976-42வது சட்டதிருத்தம்
39.ஒளியினால் பாதிக்கப்படும்விதைகளை முழு இருளிலேயே முளைக்கச்செய்ய பயன்படுபவை?
அ)ஆக்சின் ஆ)சைட்டோகனின்
இ)ஜிப்ரலின் ஈ)அப்சிசிக் அமிலம்
40.புரோட்டோசைலக்குழாய்கள் வெளிப்புறத்தை நோக்கி காணப்பட்டால் அத்தகைய சைவ வகை?
அ)வெளிநோக்கு
சைலம் ஆ)உள்நோக்கு
சைலம்
இ)புளோயம்சூழ் சைலம் ஈ)ஆரப்போக்கு சைலம்
இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
தமிழ்பதிவுகளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பிற பதிவுகளைப்படிக்கஇங்கே அழுத்துங்கள்
பிறமாதிரிவினாத்தாள்களை டவுன்லோட் செய்யஇங்கே அழுத்துங்கள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!