வணக்கம் நண்பர்களே
! இந்தபதிவின் மூலம் , இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு தோல்வியடைந்த நிலச்சீர்திருத்தம்
பற்றிய தகவல்களை பதிவிடுகிறேன் .
நிலச்சீர்திருத்தம்
என்பது , நில உரிமையாளர்கள் , குத்தகைதாரர்கள் ,
நில மேலாண்மை ஆகியவற்றில் ஏற்படும் கொள்கைமாற்றம் .
நோக்கங்கள்
1.
சமஉடைமை
சமுதாயத்தை அடைய , வேளாண் அமைப்பை மாற்றி அமைத்தல் .
2.
சுரண்டல்களை
தவிர்த்தல் .
3.
கூட்டுறவு
விவசாயம்
4.
உழவனுக்கே
நிலம் சொந்தம் எனும் கொள்கையை அமல்படுத்தல் .
5.
அடிப்படை
நில அளவை விரிவுபடுத்தி , கிராமப்புற விவசாயிகளின் சமூகபொருளாதாரத்தை உயர்த்தல் .
6.
வேளாண்
உற்பத்தி , உற்பத்தித்திறனை அதிகரித்தல் .
7.
நில
அமைப்பை , கிரமாப்புற ஏழைகளுக்கு ஏதுவாக செய்தல் .
8.
உள்ளூர்
நிறுவன மேம்பாட்டை சம்படுத்தல் .
இந்தியாவின் நிலச்சீர்திருத்த
முறைகள்
1.
கூட்டுறவு
பண்ணை மற்றும் நிலங்களை ஒருங்கினைத்தல் மூலம் , தானாக முன்வந்து ஏற்றுகொள்ளல் .
2.
சட்டத்திருத்தங்களின்
மூலம்
3.
இடைத்தரகர்
ஒழிப்பு , குத்தகைதாரர் சீர்திருத்தம் , நில உச்சவரம்பு சட்டங்களின்மூலம் .
4.
தமிழ்நாட்டின்
நில உச்சவரம்பு – 15 ஏக்கர் .
நிலசீர்திருத்த நடவடிக்கைகள்
1.
ஜமின்தாரி
முறை ஒழிப்பு
2.
ரயத்துவாரி
, மகல்வாரி முறை ஒழிப்பு
3.
நிலஉரிமைகள்
வழங்குதல்
4.
நிலஉச்சவரம்பு
5.
பசுமைப்புரட்சி
6.
இடைத்தரகர்
ஒழிப்பு
7.
குத்தகை
சீர்திருத்தம் .
8.
நிலஉடமையாளார்
ஒருங்கினைத்தல் .
9.
கூட்டுறவு
விவசாயம் .
நிலசீர்திருத்தம் தோல்வியடைய காரணங்கள்
1.
நில
உடைமை , சமூகத்தில் ஒரு கௌரவ அந்தஸ்தாக கருதப்பட்டது
2.
அரசியல்ரீதியான
ஆர்வம் இல்லாதது
3.
ஊழல்
, அரசியல் தலையீடு
4.
நக்சல்கள்
இயக்கம் .
5.
நிலசீர்திருத்தம்
தோல்வியடைந்ததால் , பசுமைப்புரட்சி நடைமுறைபடுத்தப்பட்டது .
கூற்று
1.
இந்தியாவில்
நில சராசரி உடைமை குறைந்து வருகிறது
காரணம்
1.
மக்கள்
தொகை
நன்றி தோழரே
ReplyDelete