1.
மண்ணின்
மேற்பரப்பு வளம் நீக்கப்படுவது , மண் அரிப்பு
2.
இயற்கையாக உருவாக்கப்பட்டு , முழுமையாக மக்கிப்போகும் பிளாஸ்டிக்
பொருள் , பையோபேல்.
3.
பையோபேல்
தயாரிக்கப் பயன்படும் நுண்ணுயுரி , ஆல்காலஜென்கள்
4. பையோபேல் என்பது , ஹோமோ பாலிமர் (அ) பாலிஹைட்ராக்சைடு ப்யூரெட்.
5.
புதுப்பிக்கக்கூடிய
பொருட்களை , நுண்ணியுரிகளால் சிதைத்து உருவாக்குவது பயோ பிளாஸ்டிக் (அ) உயிரி பிளாஸ்டிக் எனப்படும் .
6. சிதைத்தலில் பயன்படும் நுண்ணுயிரிகள் , பூமைசிட்ஸ் , சைகோ மைசிட்ஸ்.
7. பாலிதீன் எரிப்பதால் உருவாகும் நச்சுவாயுக்கள்
, பாஸ்போவின் மற்றும் டையாக்ஸின் .
8.
அச்சடித்த
காகிதங்களில் உள்ள தனிமம் , காரியம்
9. உலகளாவிய விலங்குகள் பாதுகாப்பு (ம) பராமரிப்பு
மையம் உள்ள இடம் , மார்தீஸ் நகர் (சுவிஸ்)
10. அழிந்து வரும் விலங்குகள் குறித்த தகவல்
புத்தகம் , ரெட் டேட்டா புக்
11. லைகன்கள் மற்றும் பாசிகளை கொல்லும் வாயு
,சல்பர்-டை-ஆக்சைடு.
12. இயற்கைக்கு மாறாக , பறவைகள் மெல்லிய ஓடுடைய
முட்டைகளை இடக்காரணம் , பூச்சிக்கொல்லிகள் (DDP)
13. சிகரெட் புகையிலுள்ள வேதிப்பொருள் ,பென்சோ பைரின் (ம) 7விதமான ஹைட்ரோ கார்பன்கள்.
14. சிகரெட் புகையிலுள்ள கதிரியக்கப்பொருள்
,பொலேனியம் 210
15. நீர்மாசுத்தடுப்பு (ம) கட்டுப்பாட்டு சட்டம்
– 1974 .
16. காற்று மாசுத்தடுப்பு (ம) கட்டுப்பாட்டு
சட்டம் – 1981 .
17. சுற்றுச்சூழல் மாசுத்தடுப்பு (ம) கட்டுப்பாட்டு
சட்டம் – 1986 .
18. வனத்தடுப்பு (ம) கட்டுப்பாட்டு சட்டம் –
1980
19. மோட்டார் வாகனச்சட்டம் – 1988
20. பசுந்தாள் உரங்கள் என்பவை சணப்பை மற்றும் கொத்தவரை
21. உயிரி உரங்கள் என்பவை , சைனோ பாக்டிரியங்கள் .
22. பூச்சிக்கொல்லிக்கு எடுத்துக்காட்டு மலாத்தியான் (ம) DDP
23. DDP
– Dichtoro Dipenel Drichloro Ethane
24. பூஞ்சைக்கொல்லிக்கு எ.கா போர்டாக்ஸ் கலவை .
25. எலிக்கொல்லிக்கு எ.கா ஆர்சனிக் , ஜிங்க் பாஸ்பேட்.
இந்த பதிவை PDF –ல் டவுன்லோட்
செய்திட இங்கே அழுத்துங்கள் .
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள்
விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!