புதிய தலைமுறை மாதிரிவினாவிடை
1.சீனா,ஜப்பான்
மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுடன் எதன் வழியாக இந்தியா,வணிகம் மற்றும் பொருளாதார செயல்களில் ஈடுபட அதன் அமைவிடம் ஏதுவாக
உள்ளது?
அ)சூயஸ் கால்வாய் ஆ)மலாக்கா
நீர்ச்சந்தி
இ)பாக் நீர்சந்தி ஈ)இவற்றில் எதுவுமில்லை
2.ஆசியாவிலேயே
----வது மிகப்பெரிய நாடு இந்தியா.
அ)3 ஆ)4
இ)7 ஈ)2
3.கீழ்க்கண்டவற்றுள்
எது சரியாகப்பொருந்தியுள்ளது?
அ)ரப்பர் - கேரளம்
ஆ)தேயிலை - கர்நாடகம்
இ)சணல் - அசாம்
ஈ)காப்பி - ஒடிசா
4.இந்தியாவின்
பிட்ஸ்பர்க் என்றழைக்கப்படும் நகரம்
அ)அகமதாபாத் ஆ)ஹைதராபாத்
இ)கொல்கத்தா ஈ)ஜாம்ஷெட்பூர்
5.துத்வா
தேசியபூங்கா எங்குள்ளது
அ)உத்திரபிரதேசம் ஆ)ராஜஸ்தான்
இ)ஒடிசா ஈ)பீகார்
6.யுரேனியம்
பெறத்தக்க மோனசைட்,எந்த மண்ணில் அதிகம் கிடைக்கிறது?
அ)தமிழ்நாடு கடற்கரை ஆ)கேரள
கடற்கரை
இ)ஆந்திர கடற்கரை ஈ)ஒடிசா கடற்கரை
7.கீழ்க்காணும்
பயிர்களில் எது ராபி பயிர் இல்லை?
அ)கோதுமை ஆ)கடுகு
இ)பருப்புவகை ஈ)பருத்தி
8.யாரால்
புகையிலை முதன்முதலில் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது?
அ)ஆங்கிலேயர்கள் ஆ)டச்சுக்காரர்கள்
இ)போர்ச்சுகீசியர்கள் ஈ)பிரெஞ்சுகாரர்கள்
9.வறட்சியைத்தாங்கும்
பயிர்?
அ)நெல் ஆ)சணல்
இ)கோதுமை ஈ)தினைவகை
10.தமிழ்நாட்டின்
மொத்த நிலப்பரப்பு,இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில்___ சதவீதம்?
அ)3 ஆ)2 இ)5 ஈ)4
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!