TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

புகழ்பெற்ற நூல்கள், நூலாசிரியர்கள்


புகழ்பெற்ற நூல்கள்நூலாசிரியர்கள்:

 பாரதியார் குயில்பாட்டுகண்ணன் பாட்டுபாப்பாபாட்டுபாஞ்சாலிசபதம்ஞானரதம்அக்னி குஞ்சு,பூலோக ரம்பைசந்திரிகையின் கதைபுதியஆத்திச்சூடிசீட்டுக் கவி

- பாரதிதாசன் குடும்ப விளக்குபாண்டியன் பரிசுஇருண்ட வீடு.அழகின் சிரிப்புகுறிஞ்சித் திரட்டுஇளைஞர் இலக்கியம்எதிர்பாராத முத்தம்நல்ல தீர்ப்பு,பிசிராந்தையார்.

- அறிஞர் அண்ணா ஓர் இரவுநீதித் தேவன் மயக்கம்வேலைக்காரி,ரங்கோன் ராதாதம்பிக்குகண்ணீர் துளிகள்பிடிசாம்பல்கலிங்கராணிபார்வதி பி.., தசாவதாரம்,நல்ல தம்பி.


கண்ணதாசன் -ஆட்டனத்தி ஆதிமந்திஇயேசு காவியம்சேரமான்காதலிமாங்கனிசிவகங்கை சீமை

- புலவர் குழந்தை ராவணகாவியம்காமஞ்சரி,கொங்குநாடுநெருஞ்சிப் பழம்

- சுரதா தாயின் முத்தம்துறைமுகம்தேன்மழை

- வாணிதாசன் கொடி முல்லைஎழிலோவியம்தமிழச்சி,தொடுவானம்.-

- நாமக்கல் கவிஞர் மலைக்கள்ளன்சங்கொலிகவிதாஞ்சலிஎன் கதை,அவனும் அவளும்தமிழன் இதயம்.

அருணகிரிநாதர் திருப்புகழ்

 புகழேந்தி நளவெண்பா

சேக்கிழார் பெரியபுராணம்

கச்சியப்பர் கந்தபுராணம்

குமரகுருபரர் -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்மீனாட்சியம்மைபிள்ளைத்தமிழ்மீனாட்சியம்மை குறம்நீதிநெறிவிளக்கம்மதுரைக்கலம்பகம்

- உமறுபுலவர் சீறாப்புராணம்சீதக்காத்தி நொண்டி நாடகம்ஒட்டக்கூத்தர் - தக்கையாப் பரணிமூவருலாராஜராஜன் உலா,குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்.

 ஔவையார் -மூதுரைஆத்திச்சூடிகொன்றை வேந்தன்நல்வழி.

இராமலிங்க அடிகளார் - திருவருட்பாஜீவகாருண்ய ஒழுக்கம்.

- ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி.

- கம்பர் சடகோபர் அந்தாதிசரஸ்வதி அந்தாதி.சிலை எழுபதுஏர் எழுபது.

- திரிகூட ராசப்பர் குற்றாலக் குறவஞ்சிதலபுராணம்அந்தாதி.

- வில்லிபுத்தூராழ்வார் -வில்லிபாரதம்சொக்கநாதர் உலா.

- அதிவீர ராமபாண்டியன் நைடதம்வெற்றிவேட்கை.

- வீரமா முனிவர் தேம்பாவனிசதுரகராதிதொன்னூல் விளக்கம்திருக்காவலூர்க் கலம்பகம்கலிவெண்பா.

- மீனாட்சி சுந்தரம்பிள்ளைமனோன்மணீயம்சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.

- எச்..கிருட்டிணப்பிள்ளை இரட்சண்ய யாத்ரீகம்

திரு.வி.. -முருகர் அல்லது அழகுபெண்ணின்பெருமை,பொதுமை வேட்டல்இளமை விருந்து.

தேசிய வினாயகம் பிள்ளை ஆசிய ஜோதிஉமர்கயாம் பாடல்கள்.

- கல்கி பொன்னியின் செல்வன்சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவுகள்வனின் காதலிஅலையோசை

- சாண்டில்யன் மலைவாசல்கடல்புறாயவனராணிகன்னி மாடம்

- புத்தமித்திரர் வீரசோழியம்

 ஐயனாரிதனார் புறப்பொருள்

அமிர்தசாகரர் யாப்பெருங்கலம்

 ஆண்டாள் திருப்பாவைநாச்சியார் திருமொழி

- மாணிக்கவாசகர் திருவாசகம்,திருக்கோவையார்,திருச்சிற்றம்பலக்கோவை

- முடியரசன் பூங்கொடிகாவிரிப் பாவைவீரகாவியம்

------------------------------------------------------------------------------------------------------------ ராஜம் ஐயர் கமலாம்பாள் சரித்திரம்

------------------------------------------------------------------------------------------------------------ மு.வரதராசனார் கள்ளோ காவியமோஅகல் விளக்குகரித்துண்டுபெற்ற மனம்மண் குடிசை

---------------------------------------------------------------------------------------------------------- அண்ணாமலை செட்டியார் காவடிச்சிந்துவேதநாயகம் பிள்ளை - பிரதாப முதலியார் சரித்திரம்பகுதிநூல் திரட்டு

------------------------------------------------------------------------------------------------------------ 

Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *