TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

நூல்களும் பாடல் எண்ணிக்கையும்


TNPSC GENERAL TAMIL ILAKKIYAM IMPORTANT NOTES - பொது தமிழ் இலக்கியம் பாடக் குறிப்புகள்

நூல்
பெரும்பிரிவு
உட்பிரிவு
பாடல்கள்
தொல்காப்பியம்
அதிகாரம்
27 இயல்கள்
1610 பாடல்கள்
சிலப்பதிகாரம்
காண்டம்
30 காதைகள்
5001 பாடல்கள்
பெரிய புராணம்
2 காண்டம்
13 சருக்கம்
4286 பாடல்கள்
கம்பராமாயணம்
காண்டம்
118 படலங்கள்
10589 பாடல்கள்
கந்தபுராணம்
காண்டம்
135 படலம்
10345 பாடல்கள்
தேம்பாவணி
காண்டம்
36 படலங்கள்
3615 பாடல்கள்
சீறாப்புராணம்
காண்டம்
92 படலங்கள்
5027 பாடல்கள்
இராவண காவியம்
காண்டம்
57 படலங்கள்
3100 விருத்தங்கள்
திருவிளையாடற்புராணம்
காண்டம்
64 படலங்கள்
3363 பாடல்கள்
இரட்சணிய யாத்திரிகம்
பருவம்
47 படலங்கள்
3776 பாடல்கள்
திருக்குறள்
பால்கள்
30 அதிகாரங்கள்
1330 குறள்
இயேசுகாவியம்
பாகம்
149 அதிகாரம்
810 விருத்தம்   , 2346 அகவலடிகள்
மணிமேகலை

30 காதைகள்
4755 வரிகள்
சீவக சிந்தாமணி

13 இலம்பகங்கள்
3145 பாடல்கள்
நல்லாப்பிள்ளை பாரதம்

18 பருவங்கள்
11000 பாடல்கள்


Share:

4 comments:

  1. என்ன நண்பரே இது யார் பதிவு புதுசா இருக்கு.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. I know prepare the examination but I need more than materials for tnpsc group i exam preparation book

    ReplyDelete
  4. திருக்குறளில் 133 அதிகாரம் தானே..

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *