TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மாவட்டங்களும் தொழில்களும் - 2

சென்ற பதிவினைப்படிக்க இங்கே அழுத்தவும்

தஞ்சாவூர்


1.   BHEL METAL UNIT
2.   EVERSILVER உற்பத்தி
3.   சர்க்கரை ஆலை
4.   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்
5.   தாராசுரம் பட்டு

திருநெல்வேலி


1.   கூடங்குளம் அனுமின்நிலையம்
2.   பத்தமடை பாய்கள்
3.   திரவ உந்து ஏவுதளம் – மகேந்திரகிரி


கன்னியாகுமரி


1.   உப்பு உற்பத்தி
2.   இயந்திரபட்டு உற்பத்தி
3.   ரப்பர் தொழிற்சாலை
4.   இந்திய அருமண் தொழிற்சாலை – மணவாளக்குறிஞ்ஞி
5.   அலுமினிய உற்பத்தி
6.   முப்பந்தல் , ஆரல்வாய்மொழி – காற்றாலை மின் உற்பத்தி
7.   குளச்சல் – மிகப்பழமையான துறைமுகம்
8.   மீன்படி தொழில்

திருச்சி


1.   BHEL ஆலை (மின்சார உற்பத்திக்கான பாய்லர் தயாரிப்பு)
2.   பொன்மலை ரயில் பணிமனை
3.   தமிழ்நாடு துப்பாக்கி ஆலை
4.   சர்க்கரை ஆலைகள்
5.   சிமெண்ட் ஆலைகள்
6.   செயற்கை வைரம் தயாரிப்பு
7.   வானொலி நிலையம்

கரூர்


1.   பேருந்து வடிவமைப்பு
2.   தமிழ்நாடு பேப்பர் நிறுவனம் (TNPL)
3.   ஆயத்த ஆடை தயாரிப்பு
4.   பித்தளைப்பாத்திரங்கள்
5.   கைத்தறி
6.   வாகனசெயின் தயாரிப்பு
7.   கொசுவலை உற்பத்தி


பெரம்பலூர்


1.   சிமெண்ட் (ம) சர்க்கரை ஆலைகள்

நாகப்பட்டினம்


1.   நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
2.   சாதாரண உப்பு – வேதாரண்யம்


திருவாரூர்


1.   பனங்குடி , நன்னிலம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
2.   மத்திய பல்கலைக்கழகம்

சேலம்


1.   மேட்டூர் – நீர்மின் உற்பத்தி
2.   மேட்டூர் – அனல்மின் உற்பத்தி
3.   மேட்டூர் – அலுமினிய உற்பத்தி
4.   மேட்டூர் – உரஉற்பத்தி
5.   வெள்ளிப்பொருட்கள்
6.   எவர்சில்வர்
7.   ஜவ்வரிசி
8.   மேட்டூர் அணை
9.   சந்தன எண்ணெய்
10. டால்மிய சிமெண்ட் உற்பத்தி
11. சுண்ணாம்புக்கல் உற்பத்தி
12. சேலம் ஸ்டீல் ப்ளான்ட்
13. மாக்னசைட் தொழிற்சாலைகள்
14. மேச்சேரி உருக்கு ஆலை
15. கைத்தறி மற்றும் நெசவு

நாமக்கல்


1.   கோழி வளர்ப்பு
2.   லாரி தொழில்
3.   காகித உற்பத்தி
4.   சேசாயி பேப்பர் நிறுனம்

மதுரை


1.   பஞ்சாலை
2.   மின்ரசாயன ஆலை
3.   மதுரை சுங்கடி புடவை
4.   கோயில் நகரம்
5.   தூங்கா நகரம்

தேனி


1.   நியூட்ரினோ ஆய்வு மையம்
2.   சுருள் நீர்வீழ்ச்சி
3.   ஏலக்காய் நகரம்
4.   பெரியகுளம் – பலா ஆராய்ச்சி மையம்

கிருஷ்ணகிரி


1.   மல்பெரி சாகுபடி
2.   ரோஜா உற்பத்தி
3.   கிரானைட் தொழிற்சாலை
4.   ஒசூர் தொழிற்பேட்டை
5.   குட்டி இங்கிலாந்து

அரியலூர்


1.   தமிழ்நாட்டின் அதிக சிமெண்ட் உற்பத்தி

திருப்பூர்


1.   பின்னலாடை
2.   காற்றாலை மின்சாரம்
3.   காங்கேயம் காளை
4.   நொய்யல் நதிக்கரை நகரம்

5.   திருமுருகன்பூன்டி கருங்கல் சிற்பம்
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *