TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள்

தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள்

நண்பர்களே!!இந்தபதிவின் வாயிலாக தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்களையும் விளக்கியுள்ளேன்.ஒரே மாதிரியான ஆராய்ச்சி நிலையங்கள் வரும்போது குழம்ப வேண்டாம்.மத்திய நிறுவனங்கள் என்பது வேறு,தேசிய நிறுவனங்கள் என்பது வேறு.
தமிழகத்திலுள்ள ஆராய்ச்சி நிறவனங்களைப்படிக்க இங்கே அழுத்தவும்
தமிழகத்திலுள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களைப்படிக்க இங்கே அழுத்தவும்

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

1.   தேசிய மருத்துவ அறிவியல் கழகம்
டெல்லி
2.   ஆயுர்வேத நிறுவனம்
ஜெய்ப்பூர்
3.   சித்த மருத்துவ நிறுனம்
சென்னை
4.   யுனானி மருத்துவ நிறுவனம்
பெங்களூரு
5.   ஹோமியோபதி நிறுவனம்
கொல்கத்தா
6.   இயற்கை உணவு நிறுவனம்
பூனே
7.   மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்
டெல்லி
8.   காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்
டேராடூன்
9.   மலைக்காடுகள் ஆராய்ச்சி நி
ஜோர்காட்(அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நி
ஜோத்பூர்(ராஜஸ்தான்)
11. வெப்பமண்டலக்காடுகள் ஆ.நி
ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
12. இமயமலைக்காடுகள் ஆ.நி
சிம்லா
13. காபி வாரியம் ஆ.நி
பெங்களூரு
14. ரப்பர் வாரியம் ஆ.நி
கோட்டயம்
15. தேயிலை வாரியம் ஆ.நி
கொல்கத்தா
16. புகையிலை வாரியம்
குண்டூர்
17. நறுமண பொருட்கள் வாரியம்
கொச்சி
18. இந்திய வைர நிறுவனம்
சூரத்
19. தேசிய நீதித்துறை நிறுவனம்
போபால்
20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி
ஹைதராபாத்
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு
வாரணாசி
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு
சித்தரன்ஜன்
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)
கபூர்தலா(பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)
பெரம்பூர்(சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு
பெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்
மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்
கோவா
28. தேசிய கால்நடை ஆ.நி
இசாத் நகர்(குஜராத்)
29. தேசிய வேளாண்மை ஆ.நி
டெல்லி
30. தேசிய நீரியல் நிறுவனம்
ரூர்கி(உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல் நிறுவனம்
பெங்களூரு
32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்
டேராடூன்
33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நி.
ஹைதராபாத்
34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நி.
போர்ட்-ப்ளேர்(அந்தமான்)
35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நி.
டேராடூன்
36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்
லக்னோ
37. உயிரியல் ஆய்வகம்
பாலம்பூர்(ஹிமாச்சல்)
38. தேசிய மூளை ஆராய்ச்சி நி.
மானோசர்(ஒரிசா)

மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள்

39. மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்
போர்ட்-ப்ளேர்
40. மத்திய உரங்கள் ஆராய்ச்சி நி.
பரிதாபாத்(ஹரியானா)
41. மத்திய பருத்தி ஆராய்ச்சி நி.
நாக்பூர்
42. மத்திய அரிசி ஆராய்ச்சி நி.
கட்டாக்
43. இந்திய மொழிகள் ஆராய்ச்சி நி.
மைசூர்
44. மத்திய கட்டிடங்கள் ஆ.நி
ரூர்கி(உத்ரகாண்ட்)
45. மத்திய மருந்து ஆ.நி
லக்னோ
46. மத்திய மின்னனு பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்
பிலானி(ராஜஸ்தான்)
47. மத்திய உணவு ஆராய்ச்சி நி.
மைசூர்
48. மத்தியஎரிபொருள் ஆ.நி
தான்பாத்(ஜார்கண்ட்)
49. மத்திய கண்ணாடி ஆ.நி.
கொல்கத்தா,டெல்லி
50. மத்திய மருத்துவம் மற்றும் நறுமணத்தாவரங்கள் ஆ.நி.
லக்னோ
51. மத்திய கனிமங்கள் ஆ.நி
தான்பாத்
52. மத்திய உப்பு(ம)கடல்வேதிப்பொருட்கள் ஆ.நி
பாவ் நகர்(குஜராத்)
53. மத்திய தென்னை ஆ.நி
காசர்கோட்(கேரளா)
54. சணல் ஆ.நி
கொல்கத்தா
55. மத்திய புகையிலை ஆராய்ச்சி
ராஜமுந்திரி
56. மத்திய புற்றுநோய் ஆ.நி
மும்பை
57. இந்திய வான் இயற்பியல் நி
பெங்களூரூ
58. இந்திய சர்க்கரை தொழில்நுட்ப ஆ.நி
பூனே



என்னுடைய நேற்று,இன்று நாளை சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பூமி சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பக்தி இலக்கியங்கள் பகுதி 1 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பக்தி இலக்கியங்கள் பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பிற TNPSC பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *