TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

மாதிரி வினாத்தாள்-4 (61-80 கேள்விகள்)

மாதிரி வினாத்தாள்-4 (தொடர்ச்சி 4)


1-20 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்
21-40 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்
41-60 வரையிலான கேள்விகளுக்கு இங்கே அழுத்துங்கள்


61.மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேறும் எந்த வாயு தாஜ்மகாலை மாசுபடுத்துகிறது?
அ)கார்பன்-டை ஆக்சைடு                    ஆ)சல்பர்-டை-ஆக்சைடு
இ)நைட்ரஸ்-டை-ஆக்சைடு                   ஈ)நைட்ரஜன் ஆக்சைடு

62.தாமோதர் நதி பின்வரும் எந்தப்பகுதியில் பாய்கிறது?
அ)தக்காண பீடபூமி                         ஆ)மாளவ பீடபூமி
இ)பண்டல்கண்ட் உயர்நிலம்                 ஈ)சோட்டா-நாக்பூர் பீடபூமி

63.தவறானதைச்சுட்டுக

சாகுபடி முறை                        மாநிலம்
அ)ஜீம் முறை              -          அஸ்ஸாம்
ஆ)பொன்னம்               -          பீகார்
இ)மாசன்                  -          மத்தியபிரதேசம்
ஈ)பொடு                   -          ஆந்திரா

64.இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எது?
அ)சணல்                                   ஆ)பருத்தி
இ)கேழ்வரகு                               ஈ)பார்லி

65.1832-ல் முதல் காகித தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
அ)ரிஸ்ரா(மே.வ)                            ஆ)செராம்பூர்(மே.வ)
இ)கான்பூர்                                 ஈ)கோவை

66.இந்தியாவின் பரபரப்பான(BUSIEST) துறைமுகம்?
அ)காண்ட்லா                               ஆ)மும்பை
இ)சென்னை                                     ஈ)கொச்சின்

67.மிகநீளமான இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப்பாதை எது?
அ)அலகாபாத்-ஹால்டியா                    ஆ)சையதியா-துபரி
இ)கோட்டபுரம்-கொல்லம்                    ஈ)மங்கல்காடி-பிரதீப்

68.ஏலக்கானா ரயில்வே பணிமனை எங்குள்ளது?
அ)அஸ்ஸாம்                               ஆ)கர்நாடகா
இ)மேற்கு வங்காளம்                        ஈ)கேரளா

69.உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டம் எங்குள்ளது?
அ)சிவசமுத்திரம்                           ஆ)முப்பள்ளத்தாக்கு
இ)அமேசான்                               ஈ)சேதுசமுத்திரம்

70.உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடித்தளம் எது?
அ)டாகர் திட்டு                             ஆ)கிராண்ட்பேங்
இ)போலார்                                 ஈ)டோன்லேசாப்

71.பின்வரும் மாநிலங்களில் குளிர்காலத்தில் அதிக மழையை பெறுவது?
அ)குஜராத்                                 ஆ)மேற்கு வங்கம்
இ)மத்தியபிரதேசம்                         ஈ)தமிழ்நாடு

72.இந்தியாவில் முதன்முதலில் காபி சாகுபடி நடைபெற்ற பகுதி?
அ)கேரளா                                  ஆ)கர்நாடகா
இ)தமிழ்நாடு                               ஈ)மேற்கு வங்கம்

73.தவறான இனையை காண்க.
அ)CECRI         -          காரைக்கால்
ஆ)NEERI         -          நாக்பூர்
இ)CLRI          -          சென்னை
ஈ)SITRA          -          கோவை

74.நீரில் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனின் பருமனளவு விகிதம்?
அ)2:1                                      ஆ)1:2
இ)1:4                                      ஈ)4:1

75.ஆழ்கடல் முத்துக்குளிப்போர் சுவாசிக்கப்பயன்படுத்தும் வாயுக்கலவை எது?
அ)ஆக்ஸிஜன்-நைட்ரஜன்                    ஆ)ஆக்ஸிஜன்-ஹீலியம்
இ)ஆக்ஸிஜன்-ஹைட்ரஜன்                  ஈ)ஆக்ஸிஜன்-CO2

76.ஒரு பொருளின் நிறையை ஆற்றலாக மாற்றும் சமன்பாட்டை கண்டறிந்தவர்?
அ)நியூட்டன்                                ஆ)ஐன்ஸ்டின்
இ)தாம்சன்                                 ஈ)சாட்விக்

77.வேதி எரிமலை என அழைக்கப்படும் சேர்மம்
அ)பொட்டாசியம்-டை-க்ரோமேட்        ஆ)அம்மோனியம்-டை-க்ரோமேட்
இ)பொட்டாசியம் க்ளோரேட்            ஈ)அம்மோனியம் கார்பனேட்

78.கீழே தரப்பட்டுள்ள உப்புகளில் அமில நீக்கியில் உள்ள பகுதி?
அ)சலவை சோடா(Na2CO3)              ஆ)சமையல்சோடா(NaHCO3)
இ)சலவைத்தூள்(CaOCL2)                     ஈ)சாதாரண உப்பு(NaCl)

79.வார்ப்பிரும்பிலுள்ள கார்பனின் அளவு?
அ)0.25%-2%                            ஆ)2%-4.5%
இ)0.25%க்கும் குறைவு                  ஈ)4.25%-5%

80.பற்குழிகளை அடைக்க உதவும் உலோக கலவை?
அ)Ag-Sn                         ஆ)Cu-Sn
இ)Au-Sn                         ஈ)Al-Sn




பக்தி இலக்கியங்கள் பற்றி அறிய இங்கே அழுத்துங்கள்

என் சிறுகதை பூமி-ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

என்னுடைய மொத்த TNPSC பதிவுகளயும் படிக்க இங்கே அழுத்துங்கள் 
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *