TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC பொது தமிழ் – சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்


TNPSC பொது தமிழ்சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
இங்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
 சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
எண்
வருடம்
நூலின் பெயர்
ஆசிரியர்
1
1955
தமிழ் இன்பம்கட்டுரை
ரா.பி.சேதுப்பிள்ளை
2
1956
அலையோசைநாவல்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி(கல்கி)
3
1958
சக்கரவர்த்தித் திருமகன்உரைநடை இராமாயணம்
சி.இராஜகோபாலாச்சாரி
4
1961
அகல்விளக்குநாவல்
எம்.வரதராசன்
5
1962
அக்கரைச்சீமையில்பயணக்கட்டுரை
எம்.பி.சோம்சுந்தரம்
6
1963
வேங்கையின் மைந்தன்நாவல்
பி.வி.அகிலாண்டம் (அகிலன்)
7
1965
ஸ்ரீராமானுஜர்வரலாறு
பி.ஸ்ரீ. ஆச்சாரியா
8
1966
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
எம்.பி.சிவஞானம்
9
1967
வீரர் உலகம்கட்டுரை
கே.வி.ஜகந்நாதன்
10
1968
வெள்ளைப்பறவைகவிதை
.ஸ்ரீனிவாசராகவன்
11
1969
பிசிராந்தையார்நாடகம்
பாரதிதாசன்
12
1970
அன்பளிப்புசிறுகதை
ஜி.அழகிரிசாமி
13
1971
பார்த்தசாரதிநாவல்
சமுதாய வீதி
14
1972
சில நேரங்களில் சில மனிதர்கள்நாவல்
டி.ஜெயகாந்தன்
15
1973
வேருக்கு நீர்நாவல்
இராஜம் கிருஷ்ணன்
16
1974
திருக்குறள் நீதி இலக்கியம்திறனாய்வு
ஆர்.தண்டாயுதம்
17
1975
தற்காலத்தமிழ் இலக்கியம்திறனாய்வு
ஆர்.தண்டாயுதம்
18
1977
குருதிப்புனல்நாவல்
இந்திராபார்த்த சாரதி
19
1978
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்திறனாய்வு
வல்லிக்கண்ணன்
20
1979
சக்தி வைத்தியம்சிறுகதை
தி.ஜானகிராமன்
21
1980
சேரமான் காதலிநாவல்
கண்ணதாசன்
22
1981
புதிய உரைநடைதிறனாய்வு
எம்.இராமலிங்கம்
23
1982
மணிக்கொடிக்காலம்இலக்கிய வரலாறு
பி.எஸ். இராமையா
24
1983
பாரதி காலமும் கருத்தும்திறனாய்வு
டி.எம்.சி.இரகுநாதன்
25
1984
ஒரு காவிரியைப்போலநாவல்
திரிபுரசுந்தரி (லட்சுமி)
26
1985
கம்பன் புதிய பார்வைதிறனாய்வு
...ஞானசம்பந்தம்
27
1986
இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்திறனாய்வு
.நா.சுப்பிரமணியன்
28
1987
முதலில் இரவு வரும்சிறுகதை
ஆதவன் சுந்தரம்
29
1988
வாழும் வள்ளுவம்இலக்கியத் திறனாய்வு
வி.சி.குழந்தைசாமி
30
1989
சிந்துநதி தன் வரலாற்றுக் கட்டுரைகள்
லா..ராமாமிர்தம்
31
1990
வேரில் பழுத்த பலாநாவல்
சு.சமுத்திரம்
32
1991
 கோபல்லபுரத்து மக்கள்நாவல்
கி.இராஜநாராயணன்
33
1992
குற்றாலக் குறிஞ்சிவரலாற்று நாவல்
கோவி.மணிசேகரன்
34
1993
காதுகள்நாவல்
எம்.வி.வெங்கடராம்
35
1994
புதிய தரிசனங்கள்நாவல்
பொன்னீலன் (தண்டேஸ்வ பக்தவச்சல)
36
1995
வானம் வசப்படும்நாவல்
பிரபஞ்சன்
37
1996
அப்பாவின் சிநேகிதர்சிறுகதை
அசோகமித்திரன்
38
1997
சாய்வு நாற்காலிநாவல்
தோப்பில் முகமது மீரான்
39
1998
விசாரணைக்கமிசன்நாவல்
சா.கந்தசாமி
40
1999
ஆலாபனைகவிதை
எஸ். அப்துல்ரகுமான்
41
2000
விமர்சனங்கள் மதிப்புரைகள்திறனாய்வு
தி.கா. சிவசங்கரன்
42
2001
சுதந்திர தாகம்நாவல்
சி.சு. செல்லப்பா
43
2002
ஒரு கிராமத்து நதிநாவல்
சிற்பி. பாலசுப்பிரமணியன்
44
2003
கள்ளிக்காட்டு இதிகாசம்நாவல்
ஆர்.வைரமுத்து
45
2004
வணக்கம் வள்ளுவம்கவிதை
ஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன்
46
2005
கல்மரம்நாவல்
ஜி.திலகவதி
47
2006
ஆகாயத்தில் அடுத்தவீடுபுதுக்கவிதை
மு.மேத்தா
48
2007
இலையுதிர்காலம்நாவல்
நீலபத்மநாபன்
49
2008
மின்சாரப்பூசிறுகதை
மேலாண்மை பொன்னுசாமி
50
2009
கையொப்பம்கவிதை
புவியரசு

 சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள் PDF Download



Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *