1.கீழ்க்கண்டவற்றுள்
எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
அ) விசையின் திருப்புத்திறன்
–     வாட்
ஆ) வேலை                     -     ஜூல் –வினாடி
இ) திறன்                  -     நியூட்டன்-மீட்டர்
ஈ) விசையின் அலகு        -     நியூட்டன்
2.வாகனங்களில்
நீரியல் நிறுத்தியின் தத்துவம் ,
அ) நியூட்டனின்
இயக்கவிதி
ஆ) ட்யூலங்,பெட்டிட்
விதி
இ) மிதப்பு இயக்கவிதி
ஈ) ஆர்க்கிமிடிஸ் விதி
3.ஒரு
லென்சின் திறன் +1 டயாப்டர் எனில் , அதனுடைய குவி தூரம்?
அ) 1 செமீ                            ஆ) 10 செமீ
இ) 100 செமீ                          ஈ)  0.1 செமீ
4.நீரின்
அடர்த்தி _____வெப்பநிலையில் பெருமமாகும்.
அ) 0°                                ஆ) 4°
இ) 14°                                ஈ) 100°
5.கடலின்
ஆழத்தைக்கண்டறிய பயன்படும் கருவி
அ) ரேடார்                            ஆ) ஃபேதோமீட்டர்
இ) சோனார்                               ஈ) மெட்டா மீட்டர்
6.தமிழ்நாட்டில்
ஹேமடைட் தாது அதிகம் கிடைக்கும் மாவட்டம்
அ) தூத்துக்குடி                        ஆ) நெய்வேலி
இ) சேலம்                            ஈ)
தர்மபுரி
7.புறவேற்றுமையைக்காட்டாத
தனிமம் எது?
அ) கார்பன்                            ஆ)
வெள்ளியம்  
இ) பாஸ்பரஸ்                         ஈ) நியான்
8. நியூட்ரானைக்கண்டுபிடித்தவர்?
அ) J.J. தாம்சன்                       ஆ) கோல்டுஸ்டீன்
இ) நீல்ஸ்போர்                        ஈ) சாட்விக்
9.கதிரியக்க
தனிமம் எது?
அ) ரேடியம்                                 ஆ)
ஆர்கான்
இ) ரேடான்                           ஈ) கிரிப்டான்
10.
எரித்த எலும்புச்சாம்பல்  என்பது?
அ) கால்சியம் பாஸ்பைடு
ஆ) கால்சியம் பாஸ்பேட்டு
இ) கால்சியம் கார்பனேட்
ஈ) கால்சியம் ஆக்சைடு  
இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துவும்
தொடர்புடைய இடுகைகள்
யாப்பிலக்கணம்
புதிய தலைமுறை வினாவிடை
விலங்கியல்
மாதிரிவினாத்தாள் -6
இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துவும்
தொடர்புடைய இடுகைகள்
யாப்பிலக்கணம்
புதிய தலைமுறை வினாவிடை
விலங்கியல்
மாதிரிவினாத்தாள் -6
விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்






No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!