மு.மேத்தா
·
பிறப்பு – 05.09.1945 ,
ஊர் – பெரியகுளம் , தேனி மாவட்டம்
·
இயற்பெயர் – முகமது மேத்தா
.
·
‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதை
ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
·
சென்னை மாநிலக்கல்லூரியில்
பேராசிரியராக பணியாற்றினார் .
·
‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின்
அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்குபுகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
·
இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும்
கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது .
·
‘சோழநிலா’ எனும் வரலாற்று
நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது
.
·
தமிழக அரசு வழங்கும் பாவேந்தர்
விருதினை பெற்றுள்ளார் .
மேற்கோள்கள்
·
இலக்கணம் செங்கோல் யாப்பு
– சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்
·
மரங்களில் நான் ஏழை; எனக்கு
வைத்த பெயர் வாழை
சிறந்த
நூல்கள்
·
கண்ணீர் பூக்கள்ள , ஊர்வலம்
, சோழநிலா , மனச்சிறகு , வெளிச்சம் வெளியே இல்லை . ஒருவானம் இரு சிறகு , காத்திருந்த
காற்று , திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் , நந்தவன நாற்காலி .
·
ஆகாயத்தில் அடுத்தவீடு
– சாகித்திய அகாதமி வென்ற நூல்
Good effort. ... continue your service
ReplyDelete