சி.மணி
·
எழுத்து இதழின் தொடக்கக்கால
எழுத்தாளர் .
·
பாலுணர்ச்சியை பச்சையாக
எழுதுகிறார் மணி , என்றகுற்றச்சாட்டிற்கு பதிலாக
‘பச்சையம்’ எனு கவிதையை எழுதியுள்ளார் .
சிறந்த
நூல்கள்
·
நகரம் – கவிதை நூல்
·
வரும்போகும் , ஒளிச்சேர்க்கை
, கொலைகாரர்கள்
சிற்பி பாலசுப்ரமணியம்
·
பிறப்பு 29.07.1936 , ஊர்
– ஆத்துப்பொள்ளாச்சி
·
பெற்றோர் – பொன்னுசாமி
, கண்டியம்மாள் .
·
பொள்ளாச்சி நல்லமுத்து மஹாலிங்கம்ம
கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்
.
·
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்
தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்தார் .
·
இவரது கவிதைகள் ஆங்கிலம்
, கன்னடம் , மலையாளம் , மராத்தி , இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது .
·
சாகித்திய அகாதமி, ஞானபீட தொகுப்புகளில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது
.
விருதுகள்
·
இவர் எழுதிய ‘மௌன மயக்கங்கள்’
,’பூஜ்ஜியங்களின் சங்கிலி’ எனும் கவிதை நூல்கள் , தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்றுள்ளது
.
·
லலிதாம்பிகா அந்தர்ஜனம்
என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை , அக்னிசாட்சி எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
. இந்நூல் , 2000 ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினை பெற்றது .
·
இவர் இயற்றிய ‘ஒரு கிராமத்து
நதிக்கரையில்’ எனும் நூலுக்கு , 2002-ல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
·
தமிழ் இலக்கிய உலகில் இருமுறை
சாகித்திய அகாதமி விருது பெற்ற பெருமை , சிற்பிக்கு மட்டுமே உண்டு .
·
தமிழக அரசின் பாவேந்தர்
விருது பெற்றுள்ளார்.
·
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின்
, ஆங்கில இலக்கியநூல் பரிசு பெற்றுள்ளார் .
·
‘கவிஞர்கோ’ எனும் பட்டம்
, குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது.
சிறந்தநூல்கள்
·
சிரித்த முத்துகள் , நிலவுப்பூ
, ஒளிபறவை , சர்ப்பயாகம் , சூரியநிழல் , ஆதிரை , அலையும் சுவடும் , புன்னகை பூக்கும்
பூனைகள் , நீலக்குருதி .
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!