TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா் - ஈரோடு தமிழன்பன்



·         பிறப்பு – 28.09.1940 , ஊர் – ஈரோடு
·         பெற்றோர் – நடராஜா , வள்ளியம்மாள் .
·         இயற்பெயர் – ஜெகதீசன் , புனைப்பெயர் – விடிவெள்ளி
·         இவர் ஒரு ‘வானம்பாடி’ விஞர் .

சிறந்த தொடர்கள்

·         சதைத்திரண்டு உன் வார்த்தைகளின் வீரம்
கலகலத்து ஓடுகிறது எங்கள் உள்ளங்களில்

சிறப்புப் பெயர்

·         மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர் .

சிறந்த நூல்கள்

·         தோணி வருகிறது , தீவுகள் கரையேறுகின்றன ,  சூரியப்பிறைகள் , நிலவு வரும் நேரம் , ஊமை வெயில் , திரும்பி வந்த தேர்வலம்

·         வணக்கம் வள்ளுவா  - சாகித்திய அகாதமி வென்ற நூல் .


Share:

Related Posts:

5 comments:

  1. ஓடுகிற தண்ணியிலே உரசிவிட்டேன் சந்தனத்தை ..என்ற அருமையான பாடலுக்கு சொந்தக்காரர் என்பதையும் சொல்லி இருக்கலாமே திருமுருகன் ஜி :)

    ReplyDelete
    Replies
    1. இதை ஜி என்ற வட மொழி சொல்லால் அவரை குறிக்காமல் சொல்லியிருக்கலாமே

      Delete
  2. ஈரோடு மதரசா இஸ்லாமியா பள்ளியில் 1960 களில் எனக்கு தமிழாசிரியராய் இருந்தார்.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

934166

Contact Form

Name

Email *

Message *