தருமு சிவராமு
·
பிறப்பு – 20.04.1939 ,
மறைவு – 06.01.1997
·
ஊர் – திருக்கோணமலை , இலங்கை
·
புனைப்பெயர் – பானுசந்திரன்
, அருட்சிவராம் , பிரமிள் .
·
சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில் எழுதத்துவங்கினார் .
·
மௌனியின் கதைத்தொகுப்புக்கு
முன்னுரை எழுதியுள்ளார் .
·
‘கவிதைக் கோட்பாடுகளும்
பாரதி கலையும்’ என்ற தலைப்பில் பாரதியைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதியுள்ளார் .
விருதுகள்
·
புதுமைப்பித்தன் விருது
(வழங்கியது – நியூயார்க் விளக்கு அமைப்பு)
·
புதுமைப்பித்தன் வீறு (கும்பகோணம்
சிலிக்குயில்)
சிறந்த
நூல்கள்
·
கைப்பிடி அளவு கடல் , மேல்நோக்கிய
பயணம் , கண்ணாடி உள்ளிருந்து , விறங்காபுரி ராஜா , அங்குலிமாலா , பாறை , நட்சத்திரவாசி
,
புகழுரை
·
பிரமிள் , விசித்திரமான
படிமாவாதி – சி.சு.செல்லப்பா
·
உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை
நிறைவேற்றியவர் – சி.சு.செல்லப்பா
·
தமிழின் மாமேதை – தி.ஜானகிராமன்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!