TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC Tamil Current Affairs - February 09&10, 2020 PDF Free Download

  1. கலாச்சார ஒற்றுமையை வளர்ப்பதற்காக இந்தியா முழுவதும் 18 நாள் ஏக் பாரத் ஸ்ரேஷ்த் பாரத் பிரச்சாரம் தொடங்கவிருக்கிறது
  2. முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பற்றிய வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது
  3. கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு பற்றிய 4 வது மாநாடு சென்னையில் நடைபெற்றது
  4. இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கான குழந்தைகளின் பாதுகாப்பு நிதியை வழங்கினார்
  5. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஹுனார் ஹாத் திறந்து வைக்கப்பட்டது
  6. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் திட்டத்தை தொடங்க உத்தரபிரதேச அரசு தீர்மானித்து உள்ளது
  7. முதலாவது ஹார்ன்பில் திருவிழா திரிபுராவில் கொண்டாடப்பட்டது
  8. 2020 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அறிவுசார் குறியீட்டில் இந்தியா 40 வது இடத்தில் உள்ளது
  9. 2020 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நியூயார்க் நகரில் நடைபெற்றது
  10. காம்யா கார்த்திகேயன் இளம் வயதில் மவுண்ட் அகோன்காகுவாவில் ஏறி சாதனை படைத்துள்ளார்
  11. 5 வது டாக்கா கலை உச்சி மாநாடு பங்களாதேஷில் நடத்தப்பட்டது
  12. பிரசர் பாரதி தலைவர் சூர்யா பிரகாஷ் ஓய்வு பெறுகிறார்
  13. பேராசிரியர் கே.ராமகிருஷ்ணா ராவ் எழுதிய ‘எ சைல்ட் ஆஃப் டெஸ்டினி’ சுயசரிதை புத்தகத்தை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
  14. 13 வது ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2020 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது
  15. ஹரியானா 10 வது ஹாக்கி இந்தியா சீனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றது
  16. பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிராஜ் கிஷோர் 83 வயதில் காலமானார்
  17. உலக பருப்பு தினம் பிப்ரவரி 10 அன்று உலகளவில் அனுசரிக்கப்பட்டது
Share:

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *