வாழ்த்துப்பாடல்
1.
கண்ணில்
கலந்தான் எனும் பாடலை இயற்றியவர் , ராமலிங்க
அடிகளார் .
2.
வேறுபெயர்
– ராமலிங்கர் , வள்ளலார் ,
3.
திருவருட்பா
– திரு + அருள் + பா
4.
பண்
என்றால் பாட்டின் இசை என பொருள் .
5.
ராமலிங்க
அடிகளார் பிறந்த இடம் கடலூர் மாவட்டம் மருதூர் .
6.
பெற்றோர்
– இராமையா , சின்னம்மை
7.
இவரின்
உரைநடை நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம் , ஜீவகாருண்ய ஒழுக்கம் .
8.
சமரச
சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் – ராமலிங்க அடிகளார் .
9.
‘வாடிய
பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியவர் – ராமலிங்க அடிகளார்.
10. புறட்சித்துறவி என அழைப்படுபவர் – வள்ளலார்
.
11. பிறந்த ஆண்டு – 05.10.1823 .
12. ராமலிங்க அடிகள் மறைந்த ஆண்டு – 31 . 1.
1874 .
திருக்குறள்
1.
வள்ளுவரின்
காலம் – கி.மு 31 ம் ஆண்டு
2.
‘வழக்கு’
என்பதன் பொருள் – வாழ்க்கை நெறி
3.
‘என்பு’
என்பதன் பொருள் – எலும்பு
4.
திருக்குறளில்
உள்ள இயல்கள் – 9
5.
திருக்குறளில்
உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 .
6.
ஒரே
பெயரில் இருமுறை வரும் அதிகாரம் – குறிப்பறிதல் .
7.
திருவள்ளுவர்
பயன்படுத்தாத எழுத்து - ஔ .
தமிழ்த்தாத்தா உ.வே.சா
1.
அக்காலத்தில்
ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவை – செய்யுள் , இலக்கணம் .
2.
பனை
ஓலையை பக்குவப்படுத்தி , அதில் எழுத்தாணியைக்கொண்டு எழுதுவது - ஓலைச்சுவடி
3.
ஓலைச்சுவடிகளில்
புள்ளி , ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது .
4.
ஓலைச்சுவடிகள்
பாதுகாக்கப்படும் சில இடங்கள்
·
கீழ்த்திசை
சுவடிகள் நூலகம் – சென்னை
·
அரசு
ஆவணக்காப்பகம் – சென்னை
·
உலகத்தமிழர்
ஆராய்ச்சி நிறுவனம் –சென்னை .
·
சரசுவதி
மஹால் – தஞ்சை .
5.
தமிழ்த்தாத்தா
என்றழை்ககப்படுபவர் – உ.வே.சா
6.
குறிஞ்சிப்பாட்டின்
ஆசிரியர் – கபிலர் .
7.
குறிஞ்சிக்கோமான்
, புலனழுக்கற்ற அந்தணாளன் என அழைக்கப்படுபவர் – கபிலர் .
8.
உ.வே.சா
பிறந்த ஊர் – திருவாரூர் மாவட்டத்தில் உள்ள
உத்தமனாதபுரம்
9.
உ.வே.சா
வின் இயற்பெயர் – வேங்கடரத்தினம் .
10. உ.வே.சா – வின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரம்பிள்ளை
.
11. சாமிநாதன் என உ.வே.சா விற்கு பெயரிட்டவர்
– மீனாட்சிசுந்தரம் பிள்ளை .
12. உ.வே.சா-வின் தந்தை பெயர் – வேங்கட சுப்பையா
.
13. உ.வே.சா – வின் காலகட்டம் -19.02.1855 –
28.04.1942 .
14. உ.வே.சா தனது சுயசரிதத்தை எழுதிய பத்திரக்கை
ஆனந்தவிகடன் . அது என்சரிதம் என அழைக்கப்பட்டது .
15. உ.வே.சா பதிப்பித்த மொத்த நூல்கள் -80 .
16. உ.வே.சா – வின் நினைவில்லம் எங்குள்ளது
? – உத்தமனாதபுரம் .
17. 1942- ல் நிறுவப்பட்ட உ.வே.சா – நினைவு நூலகம்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!