TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC பொது தமிழ் – சொற்பொருள்


TNPSC பொது தமிழ்சொற்பொருள்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும்  முக்கியமான பொது தமிழ் –சொற்பொருள் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
சொற்பொருள்
·         என்புஎலும்பு
·         வழக்குவாழ்க்கை நெறி
·         ஈனும்தரும்
·         ஆர்வம்விருப்பம்
·         நண்புநட்பு
·         வையகம்உலகம்
·         மறம்வீரம்
·         வற்றல் மரம்வாடிய மரம்
·          நாய்க்கால்நாயின்கால்
·          ஈக்கால்ஈயின்கால்
·         நான்கணியர்நான்கு  அணியர்
·         அணியர்நெருங்கி இருப்பவர்
·         சேய்தூரம்
·         செய்வயல்
·         அணையார்போன்றார்
·         தலைசாயுதல்ஓய்ந்து படுத்தல்
·         வன்மைகொடை
·         உழுபடைவிவசாயம் செய்யப்
பயன்படும் கருவிகள்
·         கோணிசாக்கு
·         நடைசாலையில் செல்லும் வண்டிகள்
·         பறப்புபறக்கும் விமானம் போன்றவை
·         ஞாலம்உலகம்
·         உவந்து செய்வோம்- விரும்பிச் செய்வோம்
·         தமிழ்மகள்ஒளவையார்
·         மேலவர்மேலோர்
·         கீழவர்கீழோர்
·         மற்றோர்பிறர்க்கு உதவும் நேர்மை அற்றோர்
·         நெறியினின்றுஅறநெறியில் நின்று
·         மடவாள்பெண்
·         தகைசால்பண்பில் சிறந்த
·         மனக்கினியமனத்துக்கு இனிய
·         காதல் புதல்வர்அன்பு மக்கள்
·         ஓதின் -எதுவென்று சொல்லும் போது
·         புகழ்சால்புகழைத் தரும்
·         உணர்வுநல்லெண்ணம்
·         வானப்புனல்வானத்து நீர்
·         புனல்நீர்
·         வையத்து அமுதுபூமியின் அமுதம்
·         வையம்உலகம்
·         தகரப் பந்தல் -தகரத்தில் போடப்பட்ட பந்தல்
·         பொடிமகரந்தப் பொடி
·         தழைசெடி
·         தழையா வெப்பம்பெருகும் வெப்பம்
·         தழைக்கவும்குறையவும்
·         ஆற்றவும்நிறைவாக
·         நாற்றிசைநான்கு திசை
·         தடவேயாம்தம்முடைய நாடே ஆகும்
·         ஆற்றுணாஆறு உணா
·         ஆறுவழி
·         உணாஉணவு
·         வழிநடை உணவுகட்டுச்சோறு
·         வெய்யவினைதுன்பம் தரும் செயல்
·         வேம்புகசப்பான சொற்கள்
·         வீறாப்புஇறுமாப்பு
·         பலலில்பலர் இல் பலருடைய வீடுகள்
·         புகல் ஒண்ணாதேசொல்லாதே
·         சாற்றும்புகழ்ச்சியாகப் பேசுவது
·         கடம்உடம்பு
·         ஒன்றோதொடரும் சொல்
·         நாடாகு ஒன்றோநாடாக இருந்தால் என்ன அல்லது
·         அவள்பள்ளம்
·         மிசைமேடு
·         நல்லைநன்றாக இருப்பாய்
·         ஆடவர்ஆண்கள்
திருக்குறள்:
·         ஈரம்அன்பு
·         அளைஇகலந்து
·         படிறுவஞ்சம்
·         செம்பொருள்சிறந்த பொருள்
·         அகன்அகம் உள்ளம்
·         அமர்விருப்பம்
·         முகன்முகம்
·         இன்சொல்இனிய சொல்
·         இன்சொலன்இனிய சொற்களைப் பேசுபவன்
·         அமர்ந்துவிரும்பி
·         அகத்தான் ஆம்உள்ளம் கலந்து
·         இன்சொலினதேஇனிய சொற்களைப் பேசுதலே
·         துன்புறூஉம்துன்பம் தரும்
·         இன்புறூஉம்இன்பம் தரும்
·         யார்மாட்டும்யாரிடத்தும்
·         துவ்வாமைவறுமை
·         அணிஅழகுக்காக அணியும்  நகைகள்
·         அல்லவைபாவம்
·         நாடிவிரும்பி
·         நயன்ஈன்றுநல்ல பயன்களைத் தந்து
·         நன்றிநன்மை
·         பயக்கும்கொடுக்கும்
·         தலைபிரியாச்சொல்நீங்காத சொற்கள்
·         சிறுமைதுன்பம்
·         மறுமைமறுபிறவி
·         இன்மைஇப்பிறவி
·         ஈன்றல்தருதல் உண்டாக்குதல்
·         வன்சொல்கடுஞ்சொல்
·         எவன் கொலோஎன்ன காரணமோ
·         கவர்தல்நுகர்தல்
·         அற்றுஅதுபோன்று
·         இரட்சித்தானாகாப்பாற்றினானா
·         அல்லைத்தான்அதுவும் அல்லாமல்
·         ஆரைத்தான்யாரைத்தான்
·         பதுமத்தான்தாமரையில் உள்ள பிரமன்
·         புவிஉலகம்
·         குமரகண்ட வலிப்புஒருவகை வலிப்பு நோய்
·         இணக்கவரும் படிஅவர்கள் மனம் கனியும் படி
·         குணக்கடலேஃஅருட்கடலேமுருகனை  இவ்வாறு அழைக்கிறார்
·         குரைகடல்ஒலிக்கும் கடல்
·         பரங்குன்றுளான்திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
·         வானரங்கள்பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும்
·         மந்திபெண் குரங்குகள்
·         வான்கவிகள்தேவர்கள்
·         கமனசித்தர்வான்வழியே நினைத்த இடத்துக்கு செல்லும் சித்தர்கள்
·         காயசித்திமனிதனின் இறப்பை நீக்கிக் காப்பாற்றும் மூலிகை
·         பரிக்கால்குதிரைக்கால்
·         கூனல்வளைந்த
·         வேணிசடை
·         மின்னார்பெண்கள்
·         மருங்குஇடை
·         சூல் உளைகருவைத்தாங்கும் துன்பம்
·         கோட்டு மரம்கிளைகளை உடைய மரம்
·         பீற்றல் குடைபிய்ந்த குடை

சொற்பொருள் PDF Download


Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *