
TNFUSRC வனக்காவலர் இறுதி விடைகுறிப்பு 2019 வெளியானது
தமிழ்நாடு வனத்துறை வனக்காவலர் (Forest Watcher) பணியிடத்திற்கு தேர்வானது 04.10.2019 முதல் 06.10.2019 வரை நடைபெற்றது. அத்தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பின் வெளியீட்டினை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் (TNFUSRC) வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள்...