TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

அரசு பொறியியற் கல்லூரியில் 43 பணியிடங்கள் | 43 Posts Vacancy in Government Engineering College


தமிழ்நாடு அரசு
தொழில்நுட்பக் கல்வித்துறை
அரசினர் பொறியியற் கல்லூரி,
போடிநாயக்கனூர் - 625 528 

I.T.I., to fill 43 non-teaching technical vacancies with Pay
Matrix of Rs.19500-62000 (Pay Matrix) (or) Applications are invited from
persons under 36 years of age with NTC Education as envisaged on 01.07.2017.


இக்கல்லூரியில் ரூ.19500-62000 (Pay Matrix) என்ற ஊதியக்கட்டு கொண்ட 43 ஆசிரியல்லாத தொழில் நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்ப, I.T.I. (or) NTC கல்வித்தகுதி கொண்ட, 01.07.2017 அன்று நினைத்தபடி 36 வயதுக்கு உட்பட்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிரப்பப்படும் பதவிகளின் எண்ணிக்கை, அதற்கான கல்வித்தகுதி மற்றும் இனசுழற்சி குறித்த அனைத்து விவரங்களையும் அறிய www.gcebodi.com எனும் இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க விரும்பும் பதவியின் Code எண் / பதவியின் பெயர் ஆகியவற்றை விண்ணப்ப உறையிலும், விண்ணப்பத்திலும் தவறாமல் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும்.

விண்ணப்பங்கள் இக்கல்லூரிக்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள் : 22.10.2019 மாலை 5.45 வரை.
தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

நேர்முகத்தேர்வு குறித்த விவரம் மேற்காணும் இணைய தளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

முதல்வர்
அரசினர் பொறியியற் கல்லூரி,
போடிநாயக்கனூர் - 625 528

Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *