6-ம் வகுப்பு தமிழ்
படிக்க இங்கே அழுத்தவும்
7-ம் வகுப்பு தமிழ்
பாடம் படிக்க இங்கே அழுத்தவும்
முந்தைய பாகம்
படிக்க இங்கே அழுத்தவும்
IMPORTANT LINKS:
10th Standard - Book Back & Creative One Mark Questions - Free Online Tests! 
TN New Syllabus Text Books 1st Std to 12th Std PDF Collections
TNPSC TET TRB - பொதுத் தமிழ் இலக்கணம் Important Notes
6th to 12th Standard Samacheer Kalvi Old Text Books Tamil and English Medium - Click Here

TN New Syllabus Text Books 1st Std to 12th Std PDF Collections

TNPSC TET TRB - பொதுத் தமிழ் இலக்கணம் Important Notes

6th to 12th Standard Samacheer Kalvi Old Text Books Tamil and English Medium - Click Here

6. இனியவை நாற்பது
·
ஆசிரியர்
– பூதஞ்சேந்தனார்
·
ஊர்
– மதுரை
·
காலம்
– கி.பி. 2ம் நூற்றாண்டு
·
‘குழவி
பிணியின்றி வாழ்தல் இனிதே ’ – இனியவை நாற்பது
·
சலவர்
– வஞ்சகர் , சுழறும் – பேசும் , குழவி – குழந்தை .
7. அகரமுதலி வரலாறு
·
தமிழ்
அகரமுதலிகளுக்கு செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள்துறை நூல்கள் – நிகண்டுகள்
·
நிகண்டுகளில்
பழமையானது – சேந்தன் திவாகரம் .
·
சேந்தன்
திவாகரத்தின் ஆசிரியர் – திவாகரர் .
·
25
நிகண்டுகளில் சிறப்பானது – சூடாமணி நிகண்டு
·
சூடாமணி
நிகண்டின் ஆசிரியர் – மண்டல புருடர் .
·
‘அகராதி’
எனும் சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் – திருமந்திரம்
·
‘அகரமுதலி’கள்
தோன்ற திருப்புமுனை – அகராதி நிகண்டு
·
தமிழில்
தோன்றிய முதல் அகராதி - சதுரகராதி
·
சதுரகராதி
எழுதியவர் – வீரமாமுனிவர் , 1732 ஆம் ஆண்டு
·
வீரமாமுனிவர்
எழுதிய அகராதிகள் மொத்தம் – 5
1.
தமிழ்
– லத்தின்
2.
தமிழ்
– பிரெஞ்ச்
3.
லத்தின்
– தமிழ்
4.
பிரெஞ்ச்
– தமிழ்
5.
போர்த்துகீசு
– தமிழ்
·
தமிழ்
– தமிழ் அகராதியைமுதன்முதலில் எழுதியவர்கள் – லெவி ,ஸ்பாஸ்டிஸ் .
·
தமிழ்
சொல்லகராதியை முதன்முதலில் இயற்றியவர் – யாழ்ப்பாணம் கதிரைவேலனார் .
·
தமிழ்
பேரகராதியை எழுதியவர் – குப்புசாமி
·
படங்களுடன்
கூடிய அகராதியை முதன்முதலில் வெளியிட்டவர் – ராமநாதன் .
·
தற்காலத்தமிழ்
சொல்லகராத்தியை வெளியிட்டவர் – பவானந்தர் (1925)
·
முதன்முதலில்
தமிழ் – ஆங்கிலம் பேரகராதியை உருவாக்கியவர் – வின்சுலோ
·
1985
– ல் தமிழ் – தமிழ் அகரமுதலியைத் தந்தவர் – மு. சண்முகம்
·
20
– ஆம் நூற்றாண்டின் பெரிய அகரமுதலி – தமிழ் லெக்சிகன் (சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட
இந்த அகரமுதலி 6 தொகுதிகளை உடையது .)
·
1985
, தேவநேயப்பாவணரின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதியின் முதல் தொகுதி வெளிவந்தது
.1993 – 2 ஆம் தொகுதி .
·
படங்களுடன்
வெளிவந்த இரண்டாம் பேரகராதி – செந்தமிழ் சொற்பிறப்பியல் 2ஆம் தொகுதி .
·
முழுமையான
கணினி உதவியுடன் உருவாக்கப்பட்ட தமிழ்அகராதி – கிரியாவின் தற்கால தமிழ் அகராதி . (விளக்கச்சொற்பொருளுடன்
வந்த முதல் அகராதி)
·
தமிழ்
கலைக்களஞ்சியங்களின் முன்னோடி – அபிதானகோஷம் .
·
இலக்கிய
, புராண, இதிகாச செய்திகளைக்கொண்டு இலக்கிய களஞ்சியமாகத்திகழ்வது – அபிதானகோஷம் (1902).
·
இலக்கியச்செய்திகளோடு
, அறிவியல் துறைப்பொருட்களும் முதன்முதலாக சேர்ந்து விளக்கம் தந்த கலைக்களஞ்சியம் –
அபிதான சிந்தாமணி .
·
அபிதான
சிந்தாமணியைத்தொகுத்தவர் – சிங்காரவேலனார் , 1934 .
·
அறிவியல்
சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலியை வெளியிட்டவர் – மணவை முஸ்தபா , 1991 .
·
‘அகரமுதலி
ஒன்றை படித்து வருவாய்
நிகரில்லா
சொல் ஒன்றை நினைவில் கொள்வாய்’ – எனப்பாடியவர் – பாரதிதாசன் .
10. திருவள்ளுவ
மாலை
·
நெல்குத்தும்போது
பெண்களால் பாடப்படும் பாட்டின் பெயர் – வள்ளை .
·
அளகு
– கோழி
·
‘திணையளவு
போதா சிறுபுல்நீர்’ எனப்பாடியவர் – கபிலர் (திரவள்ளுவ மாலையில் 3வது பாடல்)
·
இப்பாடலில்
அறிவியல் அணுகுமுறை உள்ளது .
11. நளவெண்பா
·
ஆசிரியர்
– புகழேந்திப்புலவர்
·
ஊர்
– பொன்விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
·
காலம்
– 12 ம் நூற்றாண்டு
·
இவர்
வரகுணப்பாண்டியனிடம் அவைப்புலவராய் இருந்தார் .
·
இவரை
ஆதரித்த வள்ளல் – சந்திரன் சுவர்க்கி .
·
‘வெண்பாவிற்கு
புகழேந்தி’ எனப்போற்றப்படுபவர் –புகழேந்திப்புலவர் .
·
நளவெண்பா
– 3 காண்டம் , 431 வெண்பாக்களை கொண்டது .
1.
சுயம்வரகாண்டம்
2.
கலிதொடர்
காண்டம்
3.
கலிநீக்கு
காண்டம்
·
நிடத
நாட்டு மன்னன் நளன் , விதர்ப்ப நாட்டு இளவரசி – தமயந்தி
·
ஆழி-
கடல் , விசும்பு – வானம் , செற்றான் – வென்றான் , பிள்ளைக்குருகு – நாரை , வள்ளை –
ஒருவகை நீர்ச்செடி , வௌவி – கவ்வி , திரை – அலை , மேதி – எருமை , புள் – அன்னம் , சேடி
– தோழி , கடிமாலை – பனைமாலை , சூழ்விதி – நல்வினை , தார் – மாலை , காசினி – நிலம் ,
வௌகி – நானி , ஒண்தாரை – ஒளிமிக்கமாலை , மல்லல் – வளம் , மடநாகு – இளம்பசு ,மழவிடை
– இளம்காளை , மறுகு – அரசவதி .
12. உலகம் உள்ளங்கையில்
·
20-ம்
நூற்றாண்டின் பெரும் கண்டுபிடிப்பு – கணினி
·
கணினியைக்கண்டுபிடித்தவர்
– சார்லஸ் பாபேஜ் (1833)
·
கணினி
உருவாக காரணம் மணிச்சட்டம் .
·
கணக்கிடும்
கருவியைக்கண்டறிந்தவர் – ப்ளேஸ் பாஸ்கல் (பாரிசு)
·
கணினியின்
முதல்செயல்திட்ட வரைவாளர் – லவ்வேஸ் .
·
ஹோவர்டு
ஜோகன் கண்டறிந்த எண்ணிலக்க கருவி – ஹார்வார்டு மார்க் 1 .
·
இனையம்
எனும் வடிவத்திற்கு வித்தட்டவர் – ஜான் பாஸ்டல் (1960 , அமெரிக்கா )
·
1989
ல் , www எனப்பெயர் வைத்த ஸ்விஸ்நாட்டு இயற்பியல் அறிஞர் – பிம்பர்னலி .
·
www
– என்றால் – வையக வலை விரிப்பு .
·
‘கடந்த
20 ஆண்டு கனிணிப்பயணத்தில் இணையத்தின் பங்குமிகச்சிறப்பானது ‘ என்று கூறியவர் – பில்கேட்ஸ்
.
உலகம் உள்ளங்கையில்... தொடர்கிறேன்...
ReplyDeleteதொடர்வதற்கு நன்றி அண்ணே !!!
Delete