·        
இந்தியாவில்
92 தேசியபூங்காக்களும் , 492 வனவிலங்கு சரணாலயங்களும் உள்ளன.
·        
மத்திய
பிரதேசம் , அந்தமான் ஆகிய பகுதிகளில் 9 தேசிய பூங்காக்கள் உள்ளன.
·        
அந்தமான்-நிகோபர்
தீவு்களில் மட்டும் 96 சரணாலயங்கள் காணப்படுகின்றன.
புலி பாதுகாப்பு சரணாலாயங்கள்
சரணாலாயங்கள் 
 | 
  
அமைந்துள்ள இடங்கள் 
 | 
 
பண்டிப்பூர் 
 | 
  
கர்நாடகா 
 | 
 
காசிரங்கா 
 | 
  
அசாம் 
 | 
 
கன்ஹா 
 | 
  
மத்திய பிரதேசம் 
 | 
 
மானாஸ் 
 | 
  
அசாம் 
 | 
 
நாமெரி 
 | 
  
அசாம் 
 | 
 
நம்தபா 
 | 
  
அருணாச்சல பிரதேசம் 
 | 
 
நாகார்ஜுனா சாகர் 
 | 
  
ஆந்திரா 
 | 
 
வால்மீ்கி 
 | 
  
பீகார் 
 | 
 
இந்திராவதி 
 | 
  
சத்தீஸ்கர் 
 | 
 
பலாமு 
 | 
  
ஜார்கண்ட் 
 | 
 
நாகர்கோல் 
 | 
  
கர்நாடகா 
 | 
 
கார்பெட் 
 | 
  
உத்தரகாண்ட் 
 | 
 
பெரியார் 
 | 
  
கேரளா(தேக்கடி) 
 | 
 
சிமிலிப்பால் 
 | 
  
ஒரிசா 
 | 
 
பச்மாரி 
 | 
  
மத்தியபிரதேஷ் 
 | 
 
பென்ச் 
 | 
  
மத்தியபிரதேஷ் 
 | 
 
சுந்தரவனம் 
 | 
  
மேற்கு வங்கம் 
 | 
 
ரத்னாம்பூர்  
 | 
  
ராஜஸ்தான் 
 | 
 
கலக்காடு,முண்டந்துறை 
 | 
  
திருநெல்வேலி 
 | 
 
பன்னா 
 | 
  
மத்தியபிரதேஷ் 
 | 
 
இவற்றில் ,
·        
மிகப்பெரிய
புலிகள் சரணாலாயம் – நாகார்ஜுன சாகர்
·        
முதல்
தேசிய பூங்கா –கார்பெட்
உயிரினப்பாதுகாப்பு மண்டலங்கள்
1971 ஆம் ஆண்டு
, யுனெஸ்கோ ‘மனிதனும் உயிர்க்கோளமும்’ என்ற திட்டத்தை உருவாக்கியது. அத்திட்டத்தின்
கீழ் வரும் இந்திய காடுகள்.
1.   நீலகிரி
வனஉயிரி பாதுகாப்பு மையம்
2.   மன்னார்
வளைகுடா
3.   அகத்தியமலை
4.   சுந்தரவனக்காடுகள்
5.   நந்த
தேவி (உத்தரகாண்ட்)
6.   தேகாங்-தியாங்
(அருணாச்சல பிரதேசம்)
7.   சிமிலிப்பால்
(ஒரிசா)
8.   மானாஸ்
(அசாம்)
9.   கஞ்சன்
ஜங்கா (சிக்கிம்)
10. கிரேட்
நிக்கோபார் (அந்தமான்)
11. நாக்ரெட்
(மேகாலாயா)
12. திப்ரு-கெய்க்வாக்
(அசாம்)
13. கட்ஜ்
வளைகுடா (குஜராத்)
வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள்
சரணாலயம் 
 | 
  
மாநிலம் 
 | 
  
விலங்குகள் 
 | 
 
கிர்
  காடுகள் 
 | 
  
குஜராத் 
 | 
  
ஆசிய
  சிங்கம் 
 | 
 
காசிரங்கா 
 | 
  
அசாம் 
 | 
  
காண்டாமிருகம் 
 | 
 
சந்திரபிரபா 
 | 
  
உத்திரபிரதேசம் 
 | 
  
சிங்கம் 
 | 
 
பத்ரா,
  பானர்கட்டா 
 | 
  
கர்நாடகா 
 | 
  
யானை 
 | 
 
கார்பெட் 
 | 
  
உத்தரகாண்ட் 
 | 
  
புலி 
 | 
 
டச்சிகாம் 
 | 
  
காஷ்மீர் 
 | 
  
காஷ்மீர்
  STAG 
 | 
 
டன்டலி 
 | 
  
கர்நாடகா 
 | 
  
புலி 
 | 
 
துத்வா 
 | 
  
உத்திரபிரேசம் 
 | 
  
புலி 
 | 
 
காந்திசாகர் 
 | 
  
மத்தியபிரதேசம் 
 | 
  
புள்ளிமான் 
 | 
 
கானா 
 | 
  
ராஜஸ்தான் 
 | 
  
பறவைகள் 
 | 
 
ஜலடபாரா 
 | 
  
மேற்கு
  வங்கம் 
 | 
  
காண்டாமிருகம் 
 | 
 
நம்தாபா 
 | 
  
அருணாச்சலபிரதேசம் 
 | 
  
யானை
  , புலி 
 | 
 
பச்மாரி 
 | 
  
மத்தியபிரதேசம் 
 | 
  
புலி 
 | 
 
ரங்கன்
  திட்டு 
 | 
  
கர்நாடகா 
 | 
  
பறவைகள் 
 | 
 
சிமிலப்பால் 
 | 
  
ஒரிசா 
 | 
  
யானை,
  புலி 
 | 
 
சுந்தரவனம் 
 | 
  
மேற்கு
  வங்கம் 
 | 
  
புலிகள் 
 | 
 
சோனாய்ரூபா 
 | 
  
அசாம் 
 | 
  
யானை 
 | 
 
துங்கபத்ரா 
 | 
  
கர்நாடகா 
 | 
  
சிறுத்தை,புள்ளிமான் 
 | 
 
வல்வதூர் 
 | 
  
குஜராத் 
 | 
  
ஓநாய்,கலைமான் 
 | 
 
கலக்காடு,
  முண்டந்துறை 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
புலி 
 | 
 
வேடந்தாங்கல் 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
சித்திரக்குடி 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
கரைவெட்டி 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
கோடிக்கரை 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
பழவேற்காடு 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
உதயமார்தாண்டம் 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
வடுவூர் 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
வெள்ளோடு 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
கூத்தன்குளம் 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
முதுமலை 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
யானை 
 | 
 
வேட்டன்குடி 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
பறவைகள் 
 | 
 
ஶ்ரீவில்லிப்புத்தூர் 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
சாம்பல்
  அணில் 
 | 
 
விராலிமலை 
 | 
  
தமிழ்நாடு 
 | 
  
மயில் 
 | 
 
காசரிபாக் 
 | 
  
ஜார்கண்ட் 
 | 
  
- 
 | 
 
நாகர்கோல் 
 | 
  
கர்நாடகா 
 | 
  
- 
 | 
 
சிவபுரி 
 | 
  
ம.பி 
 | 
  
- 
 | 
 
ரவிகுளம் 
 | 
  
கேரளா 
 | 
  
- 
 | 
 
இந்த பதிவை PDF -ல் டவுன்லோட் செய்திட இங்கே அழுத்தவும்
தொடர்புடைய பதிவுகள்
யாப்பிலக்கணம்
புதிய தலைமுறை வினாவிடை
விலங்கியல்
மாதிரிவினாத்தாள் -6
விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்






No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!