இந்திய சாலைகள்
33.5 லட்சம் கி.மீ நீளமுடையது .
தேசிய நெடுஞ்சாலைகள் (NH)
·        
எல்லைப்புறம்
, மாநில தலைநகர்கள் , துறைமுகம் , முக்கிய நகரங்கள் , ராணுவச்சாலைகள் ஆகியவற்றை மத்திய
அரசு பராமரிக்கிறது.
·        
உலகின்
உயரமான நெடுஞ்சாலை லே(காஷ்மீர்) – மணாலி(இமாச்சல்)
·        
இந்தியாவை
வடக்கு தெற்காக சாலைகள் மூலம் இணைக்கும் நகரங்கள் ஶ்ரீநகர் – கன்னியாகுமரி
·        
கிழக்கு
மேற்காக சாலைகள் மூலம் இணைக்கும் நகரங்கள் , சில்சார் (அசாம்) – போர்பந்தர் (குஜராத்)
·        
தங்க
நாற்கரச்சாலை திட்டம் என்பது டெல்லி, மும்பை, சென்னை ,கொல்கத்தா ஆகிய நான்கு மாநகரங்களையும்
இணைப்பதாகும் (2004)
NH1 நெடுஞ்சாலை
·        
முக்கிய
தேசிய நெடுஞ்சாலைகள்
நெடுஞ்சாலை பெயர் 
 | 
  
தொடக்கம் 
 | 
  
முடிவு 
 | 
 
NH1 
 | 
  
டெல்லி 
 | 
  
அமிர்தசரஸ் 
 | 
 
NH2 
 | 
  
டெல்லி 
 | 
  
கொல்கத்தா 
 | 
 
NH3 
 | 
  
ஆக்ரா 
 | 
  
மும்பை 
 | 
 
NH4 
 | 
  
பூனே 
 | 
  
சென்னை 
 | 
 
NH5 
 | 
  
கொல்கத்தா 
 | 
  
சென்னை 
 | 
 
NH6 
 | 
  
கொல்கத்தா 
 | 
  
நாக்பூர் 
 | 
 
NH7 
 | 
  
வாரணாசி 
 | 
  
குமரி 
 | 
 
NH8 
 | 
  
டெல்லி 
 | 
  
மும்பை 
 | 
 
NH9 
 | 
  
மும்பை 
 | 
  
விஜயவாடா 
 | 
 
NH47A 
 | 
  
எர்ணாகுளம் 
 | 
  
கொச்சி(துறைமுகம்) 
 | 
 
NH45 
 | 
  
சென்னை 
 | 
  
திண்டுக்கல் 
 | 
 
NH47 
 | 
  
சேலம் 
 | 
  
குமரி 
 | 
 
NH48 
 | 
  
மதுரை 
 | 
  
தனுஷ்கோடி 
 | 
 
NH49 
 | 
  
பெங்களூர் 
 | 
  
மங்களூர் 
 | 
 
NH22 
 | 
  
அம்பாலா 
 | 
  
சிம்லா 
 | 
 
NH15 
 | 
  
ராஜஸ்தான் பாலைவனம் 
 | 
 |
இவற்றுள் ,
NH7 நெடுஞ்சாலை
NH7- இந்தியாவின் மிக நீளமான
தேசிய நெடுஞ்சாலை(2369 கி.மீ)
NH47A – இந்தியாவின் சிறிய தேசிய
நெடுஞ்சாலை(6 கி.மீ)
NH47- வழி(சேலம்-கோவை-திருச்சூர்-எர்ணாகுளம்-திருவனந்தபுரம்-குமரி)
NH22- இந்தியா, சீனா, திபெத்
எல்லைகளின் வழியே செல்லும். 
மாநில சாலைகள் (SH)
·        
இது
அடித்தள சாலைகள்
·        
மாநில
அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்
·        
மாவட்டத்தலைநகரங்களை
, மாநிலத்தின் தலைநகரோடு இணைப்பவை
மாவட்ட சாலைகள்
·        
மாவட்ட
நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவை
·        
கிராமங்களை
, மாவட்டத்தின் தலைநகரோடு இணைப்பவை
கிராமச்சாலைகள்
·        
கிராமங்களை,
அருகிலிருக்கும் நகரங்களோடு இணைப்பவை
பன்னாட்டுச்சாலைகள்
·        
மத்திய
அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவை
·        
வெளிநாட்டுடன்
தொடர்பில் இருப்பவை
எல்லைப்புறச்சாலைகள்
·        
நாட்டின்
எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள , மத்திய அரசின் சாலைகள்.
மேம்பட்ட சாலைகள்
·        
மேம்பட்ட
தொழில்நுட்பத்தில் 200கி.மீ-க்கும் அதிகமான தூரத்தில் , அமைப்பட்டிருக்கும் 6 வழிச்சாலைகள்
.
·        
பூனே-மும்பை
NOTES
·        
அதிக
சாலைகளை கொண்ட இந்திய மாநிலங்கள் மஹாராஸ்டிரா, உத்திரபிரதேசம், தமிழ்நாடு.
இந்த பதிவை PDF வகையில் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
தொடர்புடைய இடுகைகள்
வறுமை ஒழிப்பு திட்டங்கள்- பகுதி1 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
வறுமை ஒழிப்புத்திட்டங்கள்- பகுதி2ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
பதிவுகள் அனைத்தையும் படிக்க இங்கே அழுத்துங்கள்
டவுன்லோடுகளை செய்ய இங்கே அழுத்துங்கள்
.png)
.png)






No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!