TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC மாதிரி தேர்வு Online Mock Test Tamil General Studies

  1. முதல் திட்டக்க்குழுவின் தலைவர் ?
    1.  மோதிலால் நேரு
    2.  இராஜாஜி
    3.  ஜவகர்லால் நேரு
    4.  ம்காத்மா காந்தி
  2. முதல் ஐந்தாண்டு திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்ட ஆண்டு ?
    1.  1947
    2.  1949
    3.  1950
    4.  1951
  3. உலக வர்த்தக மையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
    1.  ஜெனீவா
    2.  வாசிங்டன்
    3.  நியூயார்க்
    4.  எதுவுமில்லை
  4. தேசிய பங்கு சந்தை அமைந்துள்ள இடம் ?
    1.  டெல்லி
    2.  பூனே
    3.  சென்னை
    4.  மும்பை
  5. சார்க் அமைப்பின் தலைமையிடம் எங்குள்ளது ?
    1.  புது தில்லி
    2.  காத்மண்டு
    3.  டாக்கா
    4.  திம்பு
  6. SEBI என்ற அமைப்பு ___________
    1.  தொலைத் தொடர்ட்புடன் தொடர்புடையது
    2.  பங்கு மாற்றங்களுடன் தொடர்புடையது
    3.  காப்பீட்டுத் துறை தொடர்புடையது
    4.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புடையது
  7. பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் உயரும் என ஊகிப்பது ?
    1.  கரடி
    2.  கலைமான்
    3.  காளை
    4.  முடவாத்து
  8. Budget என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது ?
    1.  ஆங்கிலம்
    2.  ஜெர்மனி
    3.  சீன மொழி
    4.  பிரெஞ்சு
  9. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
    1.  மார்சல்
    2.  சாக்ரடீஸ்
    3.  ஆடம் ஸ்மித்
    4.  கீன்ஸ்
  10. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பது
    1.  உலக வங்கி
    2.  தேசிய வளர்ச்சிக் குழு
    3.  நிதித்துறை செயலர் மற்றும் அமைச்சர்
    4.  உச்ச நீதிமன்றம்
  11. எந்த சட்டத்திருத்தம் நகர் பாலிகா என்று அழைக்கப்படுகிறது ?
    1.  73
    2.  74
    3.  72
    4.  71
  12. மகாவீரர் பிறந்த இடம்
    1.  வைசாலி
    2.  கபிலவஸ்து
    3.  நேபாளம்
    4.  குண்டக்கிறராமம்
  13. சுதேசி இயகத்தினரின் முழக்கம்
    1.  பூரண சுயராஜ்ஜியம்
    2.  ஜெய்ஹிந்த
    3.  வந்தே மாதரம்
    4.  டெல்லி சலோ
  14. தமிழ்நாட்டில் அரசு வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது ?
    1.  திருச்சி
    2.  வேலூர்
    3.  மதுரை
    4.  கன்னியாகுமரி
  15. தமிழின் முதல் உலா இலக்கியம் எது ?
    1.  தேவ உலா
    2.  ஏகாம்பர நாதர் உலா
    3.  திருக்கைலாய உலா
    4.  மூவருலா
  16. "தேசியக் கவி" என அழைக்கப்படுபவர் யார் ?
    1.  தாகூர்
    2.  நாமக்கல் கவிஞர்
    3.  பாரதிதாசன்
    4.  பாரதியார்
  17. பார்மலின் என்பது எதன் நீர்க்கரைசல் ?
    1.  புரோப்பனோன்
    2.  மெத்தனேல்
    3.  எத்தனால்
    4.  மெத்தனால்
  18. செல்களில் உள்ள நியூக்ளியசை முதன் முதலில் விளக்கியவர் யார் ?
    1.  பாலட்
    2.  போர்ட்டர்
    3.  இராபர்ட் பிரவுன்
    4.  இவர்கள் அனைவரும்
  19. ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் ?
    1.  அகநானூறு
    2.  நற்றிணை
    3.  புறநானூறு
    4.  குறுந்தொகை
  20. புரதச்சேர்க்கை நடைபெறும் இடம்
    1.  மைட்டோ காண்டிரியா
    2.  பசுக்கணிகம்
    3.  கோல்கை உறுப்புகள்
    4.  ரைபோசோம்
  21. மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது ?
    1.  அசோக் மேத்தா குழு
    2.  பல்வேன்ந்தர ராய் மேத்தா குழு
    3.  சீர்திருத்தக்குழு
    4.  நிர்வாகக்குழு
  22. அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் ?
    1.  துக்ளக் சோ
    2.  பாரதியார்
    3.  வாலி
    4.  கண்ணதாசன்
  23. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரத்திற்கு தலைமை தாங்கியவர் யார் ?
    1.  ராஜாஜி
    2.  வ.ஊ.சி
    3.  பாரதியார்
    4.  காமராஜர்
  24. கூட்டுறவு கடன் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார் ?
    1.  ரிப்பன் பிரவு
    2.  கர்சன் பிரவு
    3.  லிட்டன் பிரவு
    4.  டல்கெளசி பிரவு
  25. வங்கி வீதம் எப்போது உயர்த்தப்படுகிறது ?
    1.  பணவாட்டம்
    2.  வேலையின்மை
    3.  பணவீக்கம்
    4.  விலை நிலையாக இருத்தல்


Share:

Related Posts:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

934468

Contact Form

Name

Email *

Message *