Revised Schedule
இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், தையல் மற்றும் கலையாசிரியர்கள் கலந்தாய்வு மாறுதல் அட்டவணை வெளியீடு
2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் நெறிமுறைகள் சார்ந்த அரசாணைஙள் வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!