ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – 05, பிப்ரவரி 2020
- இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உரையாடல் புதுடில்லியில் நடைபெற்றது
- மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம், பாரம்பரிய தொழில்துறையை ஊக்கிவிப்பதற்காக SFURTI என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தியது
- இலங்கை தனது 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடியது
- பூட்டான் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச நுழைவை தடை செய்தது
- ஆந்திரப் பிரதேச அரசு இன்டிவாதகி ஓய்வூதிய திட்டத்தை 94% வரை பூர்தி செய்து சாதனை படைத்துள்ளது
- கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டுவருவதற்கான திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- ரிசர்வ் வங்கி வங்கி வைப்புகளுக்கான காப்பீட்டுத் தொகையை ரூ .1 லட்சத்திலிருந்து ரூ .5 லட்சமாக உயர்த்தியது
- கொசோவோவின் புதிய பிரதமராக ஆல்பின் குர்த்தி நியமிக்கப்பட்டார்
- கோபால் பாக்லே இலங்கைக்கு இந்திய உயர் ஸ்தானிகாரக நியமிக்கப்பட்டார்
- கோல் இந்தியா நிறுவனத்தின் தலைவராக பிரமோத் அகர்வால் பொறுப்பேற்கிறார்
- பிக் பேங் பூம் நிறுவனம் மதிப்புமிக்க ஸ்கோச் விருதை வென்றது
- நாடா இரண்டு இந்திய விளையாட்டு வீரர்களை இடைநீக்கம் செய்துள்ளது
- புகழ்பெற்ற பஞ்சாபி எழுத்தாளர் ஜஸ்வந்த் சிங் காலமானார்
- கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.மஞ்சுநாத் காலமானார்
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!