TNPSC GENERAL TAMIL ILAKKIYAM IMPORTANT NOTES - பொது தமிழ் இலக்கியம் பாடக் குறிப்புகள்
வைணவமும் தமிழும்
வைணவக்கடவுளைப்போற்றி பாடுவது மங்களாசாசனம் செய்தல் எனப்படும்.
இதைப்பாடியவர்கள் ஆழ்வார்கள்.
இறைவனின் திருவடியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். இவர்கள்
12 பேர் ஆவார்கள்.
இப்பாடல்களின் தொகுப்பு நாலாயிரந்திவ்விய பிரபந்தம் எனப்படும்.
இப்பாடல்களைத்தொகுத்தவர்...