தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் பதிவானது 26.10.2020 ஆம் தேதி வரை செயலில் இருந்தது. இந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம்...