TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு'- ஹால் டிக்கெட் வெளியீடு!

10TH, 11TH, 12TH HALL TICKET RELEASED
10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.dge.tn.gov.in (அல்லது) https://apply1.tndge.org/dge-hallticket, என்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டை (HALL TICKET) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

10TH, 11TH, 12TH HALL TICKET RELEASED
மேலும் இன்று (04/06/2020) பிற்பகல் முதல் பள்ளித்தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் ஹால் டிக்கெட் பெறலாம். தனித்தேர்வர்களும் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *